By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழித்துறை அருகே தவெக நிர்வாகி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குழித்துறை அருகே தவெக நிர்வாகி ரயில் முன் பாய்ந்து தற்கொலை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குழித்துறை அருகே தவெக நிர்வாகி ரயில் முன் பாய்ந்து தற்கொலை

Last updated: December 23, 2025 3:06 pm
December 23, 2025
64 Views
Share
SHARE

களியக்காவிளை, டிச. 23 –

குழித்துறை – பாறசாலை ரயில் தண்டவாள பகுதியில் நேற்று இரவு கன்னியாகுமரி – திப்ருகர் எக்ஸ்பிரஸ் ரயில் முன் ஒரு வாலிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துள்ளார். ரயில் இஞ்சின் டிரைவர் இத்தகவலை நாகர்கோவில் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு கூறியுள்ளார்.
நாகர்கோவில் ரயில்வே போலீசார் சம்பவ இடம் சென்று சடலத்தை மீட்டனர்.

சடலத்தின் அருகில் ஒரு செல்போன் கிடந்துள்ளது. அதனை ஆய்வு செய்த போலீசார் களியக்காவிளை பகுதியை சார்ந்த வாலிபர் என தெரிய வந்ததை அடுத்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் இறந்த வாலியர் களியக்காவிளை பகுதியை சார்ந்தவர் அருள்தாஸ் மகன் ஜெரின் (25) என்பதும், இவர் களியக்காவிளை தவெக கட்சியின் பேரூராட்சி 4-வது வார்டு செயலாளர் என தெரிந்தது. வாலிபர் ஏன்? எதற்காக தற்கொலை செய்தார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வேலூர் ஸ்ரீபுரம் தங்கக் கோவிலில் தரிசனம்
கோதையாற்றில் படகு சவாரி சென்ற பேராசிரியையிடம் அத்துமீறல்: 3 வாலிபர்கள் மீது வழக்கு
156-வது பிறந்த நாளையொட்டி நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டம்
இந்துக்கள் ஓட்டு இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது: இந்து முன்னேற்றக் கழகத் தலைவர் கோபிநாத் பேட்டி!!
டாக்டர் அம்பேத்கர் 135 வதுபிறந்த தின விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

79-வது சுதந்திர தின விழாவில் தூய்மை பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து கௌரவிப்பு

August 15, 2025
63 Views
திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
சமோசா தயாரிக்கும் நிறுவனங்கள் ஆய்வு
மியா பை தனிஷ்க் புதிய ஷோரூம் புரசைவாக்கத்தில் தொடக்கம்.
பென்னாகரம் அருகே வனத்துறையினரின் அலட்சியத்தால் யானை தாக்கி விவசாயி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account