By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நாகர்கோவில் சிறையில் வார்டனிடம் ரகளை ஈடுபட்ட கைதி; போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் சிறையில் வார்டனிடம் ரகளை ஈடுபட்ட கைதி; போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் சிறையில் வார்டனிடம் ரகளை ஈடுபட்ட கைதி; போலீசார் விசாரணை

Last updated: December 17, 2025 7:13 pm
December 17, 2025
41 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 17 –

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள வடக்கு காருக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் உக்கிர பாண்டி (23). இவர் வழக்கு ஒன்றில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அங்கு அதிகாரியிடம் தகராறு ஈடுபட்டதையடுத்து உக்கிரபாண்டியை கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு பாளையங்கோட்டை சிறையிலிருந்து நாகர்கோவில் சிறைக்கு மாற்றினர்.

நாகர்கோவில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த உக்கிரபாண்டி நேற்று ஜெயில் வார்டனிடம் தகராறில் ஈடுபட்டார். இது குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இரவு சிறைக்கு வந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து கைதி தகராறு செய்தது தொடர்பாக நேசமணி நகர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.

அதன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். உக்கிர பாண்டி இங்கு மட்டுமின்றி ஏற்கனவே அடைக்கப்பட்டு இருந்த பல்வேறு சிறைகளிலும் இதே போல் தகராறில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி மாவட்ட ஊராட்சி திட்ட குழு கூட்டம்
அய்யா வைகுண்டர் வேண்டல் வெண்பாக்கள் 1008 நூல்
தஞ்சாவூரில் மாநில அளவிலான 66வது குடியரசு தின தடகளப் போட்டிகள்; 5300 மாணவர்கள் பங்கேற்பு
தக்கலை யூனியன் வங்கி காசாளர் தூக்கிட்டு தற்கொலை
விளாத்திகுளம் அருகே ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு முதியோர் இல்லத்தில் உணவுகள் வழங்கிய முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

வருடாபிஷேகத்தை முன்னிட்டு வடமாடு மஞ்சுவிரட்டு

February 24, 2025
39 Views
இரணியல் அருகே வீடு புகுந்து பைக் எரிப்பு
விநாயகப் பெருமானை ஆற்றில் கரைப்பதற்கு ஊர்வலமாக
படகுத்துறையில் ஜேசிபி மூலம் மண் அகற்றும் பணி
மேற்குவங்கத்தில் பெண் மாநில முதல்வராக இருக்கும்போது பெண்களை பற்றி தவறாக கூறுவது நியாயமா – நடிகை கஸ்தூரி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account