By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே தனியார் மருத்துவமனை இயக்குனரை மிரட்டியவர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே தனியார் மருத்துவமனை இயக்குனரை மிரட்டியவர் மீது வழக்கு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி அருகே தனியார் மருத்துவமனை இயக்குனரை மிரட்டியவர் மீது வழக்கு

Last updated: December 15, 2025 8:38 pm
December 15, 2025
51 Views
Share
SHARE

கன்னியாகுமரி, டிச. 15 –

கன்னியாகுமரி அருகே கொட்டாரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மதுரை தெற்கு டிவிஎஸ் நகரை சேர்ந்த சுவாமிநாதன் (61) என்பவர் இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் மருத்துவமனையில் நிர்வாக துறையில் பணியாற்றிய அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த சகீலா ஜோதி என்பவரை மருத்துவமனை நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.

இதற்கு சுவாமிநாதான் தான் காரணம் என்று அந்த பெண்ணும் அவர் கணவர் அய்யாசாமி பாண்டியன் (57) ஆகியோர் கருதினர். இதைத்தொடர்ந்து சம்பவ தினம் மதியம் மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்த அய்யாசாமி பாண்டியன் அங்கிருந்த சுவாமிநாதனிடம் எப்படி எனது மனைவியை பணிநீக்கம் செய்யலாம்? என்று கேட்டு, தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.

இது குறித்து சுவாமிநாதன் கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தவெக மாநாடு குறித்து பா.ஜ. நிர்வாகி சுபாஷ் கடும் விமர்சனம்
தினதமிழ் நாளிதழ் செய்தி எதிரொலி; நல்லூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை
முதலமைச்சர் விஜய் பிறந்தநாளையொட்டி த.வெ.க சார்பில் சூளகிரி மேற்கு ஒன்றியம் சார்பாக யோகா பயிற்சி முகாம் நடந்தது
தருமபுரி மாவட்டத்தில் போதை பொருட்கள் நடமாட்டத்தை கண்காணிக்க வேண்டும்: ஆட்சியர் அறிவுறுத்தல்
குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்கிடஆணையரிடம் எம்.ஆர் காந்தி எம். எல். ஏ கோரிக்கை.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

மாவட்டம் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள்

September 12, 2024
70 Views
தின தமிழ் பத்திரிக்கை செய்தி எதிரொலி
சித்ரா மருது தலைமையில் நடைபெற்றது
இலவச கண் சிகிச்சை முகாம்
தக்கலை காவல் நிலையத்தில் காதல் ஜோடி பாதுகாப்பு கேட்டு தஞ்சம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account