By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: குமரி மாவட்டத்தில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35 பேர்; கலெக்டர் அழகுமீனா தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்டத்தில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35 பேர்; கலெக்டர் அழகுமீனா தகவல்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி மாவட்டத்தில் 100 வயதை கடந்த வாக்காளர்கள் 35 பேர்; கலெக்டர் அழகுமீனா தகவல்

Last updated: December 13, 2025 6:06 pm
December 13, 2025
28 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 13 –

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு கலெக்டர் அழகுமீனா தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் பேசியதாவது: கன்னியாகுமரியில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 15,92,872 வாக்காளர்கள் உள்ளனர். அதில் கன்னியாகுமரி தொகுதியில் 2,74,049 கணக்கீட்டு படிவங்களும், நாகர்கோவில் தொகுதியில் 2,43,337 கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டுள்ளது. மேலும் குளச்சல் தொகுதியில் 2,51,262-ம், பத்மநாபபுரம் தொகுதியில் 2,24,145-ம், விளவங்கோடு தொகுதியில் 2,14,196-ம், கிள்ளியூர் தொகுதியில் 2,32,219 என மொத்தம் 14,39,208 கணக்கீட்டு படிவங்கள் பெறப்பட்டு மின்னணுமயமாக்கப்பட்டு உள்ளது. இதில் 5,72,471 வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்கள் சுயமாக வரைபடமாக்கப்பட்டு உள்ளது.

இதுபோக 6 தொகுதிகளிலும் மொத்தம் 8,58,079 வாக்காளர்களின் கணக்கீட்டு படிவங்கள் சந்ததியினராக வரைபடமாக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 8,658 கணக்கீட்டு படிவங்களில் 8,534 கணக்கீட்டு படிவங்கள் வரைபடமில்லாததாகும். 124 கணக்கீட்டு படிவங்கள் பூத் லீடர் அதிகாரியால் சரிபார்க்கப்பட இயலவில்லை. 6 தொகுதிகளிலும் மொத்தம் 57 ஆயிரத்து 2 வாக்காளர்கள் இறந்துள்ளார்கள்.

இதில் அதிகளவு குளச்சல் மற்றும் கன்னியாகுமரி தொகுதிகள் ஆகும். மேலும் 8,566 வாக்காளர்களின் தகவல் கிடைக்க பெறவில்லை. இதேபோன்று 75,994 வாக்காளர்கள் நிரந்தரமாக இடம்பெயர்ந்துள்ளார்கள் என அறியப்பட்டுள்ளது. 11,851 வாக்காளர்கள் ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இப்படி மொத்தம் 1,53,669 கணக்கீட்டு படிவங்கள் மின்னணுமயமாக்கப்படவில்லை.

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 16 ஆண்கள், 19 பெண்கள் என மொத்தம் 35 வாக்காளர்கள் 100 வயதை கடந்தவர்கள் ஆவர். 6,543 ஆண்கள், 7,545 பெண்கள் என மொத்தம் 14,198 வாக்காளர்கள் 85 வயது முதல் 99 வயதிற்குட்பட்டவர்களாகவும் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார். இந்த கூட்டத்தில் தேர்தல் தனி தாசில்தார் வினோத், உசூர் மேலாளர் (பொது) சுப்பிரமணியன், பெல் நிறுவன பொறியாளர்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்த கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

என் உயிரினும் மேலான’ என்ற தலைப்பில்
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் பக்தர்களிடம் வசூல் நடத்திய ஊழியர் பணியிடை நீக்கம்
குளச்சல் அருகே கார் மோதி 6 வயது சிறுமி படுகாயம்
ஐ.பெரிய சாமி வீட்டில் சோதனை; பாஜகவின் ஏவல் துறையாக செயல்படும் அமலாக்கத்துறை
அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக இளைஞரணி சார்பாக சாதனை விளக்க பொதுகூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்

அமைப்புசாரா தொழிலாளர் நல அடையாள அட்டை

April 7, 2025
30 Views
பாதயாத்திரைக்கு களியக்காவிளையில் வரவேற்பு
புதுக்கடை அருகே விஷ வண்டுகள் தாக்கியதில் முதியவர் உயிரிழப்பு
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது
தஞ்சாவூர் நுகர்பொருள் வாணிபக் கழக சேமிப்பு கிடங்கில் தரமற்ற அரிசி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account