By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு

Last updated: December 12, 2025 7:37 pm
December 12, 2025
47 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, டிச. 12 –

கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியை அடுத்த மயிலம்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தின் மோசமான நிலையால், அதில் பயிலும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. புதிய கட்டிடம் கட்டப்பட்டும், ஒரு மாதமாகியும் பயன்பாட்டிற்கு வராததால், குழந்தைகள் இன்னும் ஆபத்தான பழைய கட்டிடத்திலேயே கல்வி கற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

மயிலம்பட்டி கிராமத்தில் உள்ள இந்த அங்கன்வாடி மையத்தில் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகள் நாள்தோறும் பயின்று வருகின்றனர். ஆனால், மையத்தின் கட்டிடம் மிகவும் பழமையாகி, சிமெண்ட் மேல் கூரை எந்நேரமும் பெயர்ந்து குழந்தைகள் மீது விழும் அபாய நிலையில் உள்ளது. கூரையின் சிமெண்ட் பூச்சுகள் அடிக்கடி பெயர்ந்து விழுவதால், குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த சேதமடைந்த பழைய கட்டிடத்தில் இயங்குவதால், அங்கு படிக்கும் குழந்தைகள் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது மட்டுமல்லாமல், கட்டிடத்தை சுற்றியுள்ள பகுதிகளில் கழிவுநீர்கள் கலந்து சுகாதாரக் கேடு நிலவுகிறது. இதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பழைய கட்டிடத்தின் ஆபத்துகளைக் கருத்தில் கொண்டும், சுகாதாரமற்ற சூழலைக் கருத்தில் கொண்டும், புதியதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை உடனடியாக திறக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் மற்றும் குழந்தைகளின் பெற்றோர் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். குழந்தைகளின் நலன் மற்றும் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை நீதிமன்ற சமரச மையம் சார்பில் விழிப்புணர்வு பேரணி
குழித்துறை தாமிரபரணி ஆற்றில் தேங்கிய ஆகாயத்தாமரை அகற்றிய பொதுப்பணித்துறை ஊழியர்கள்: பொதுமக்கள் பாராட்டு
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தேமுதிக சார்பில் நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
கன்னியாகுமரியில் மேகமூட்டம் காரணமாக 2 நாட்கள் சூரிய உதயம் தெரியவில்லை; சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
அஞ்சூர் கிராமத்தில் திமுக கொடியேற்று விழா மற்றும் நலத்திட்ட உதவிகளை திருச்சி சிவா எம்பி கலந்துகொண்டு வழங்கினார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

சேகர்பாபுவிடம் ராஜா எம்எல்ஏ கோரிக்கை மனு

October 29, 2024
162 Views
பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு வழிபாடு
புனித தீர்த்த குடம் ஊர்வலம் ஊர் முக்கியஸ்தர்கள் முன்னிலை
கோவை மாநகராட்சியின் சார்பில் இந்தியாவின் தேசிய விலங்கான புலி உருவச் சிலை திறப்பு விழா
கடையால் பேரூராட்சி பகுதிகளில் வளர்ச்சி திட்டப்பணிகளை கலெக்டர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account