By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கிள்ளியூர், முஞ்சிறை ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி பணிகளை ஆய்வு செய்த கலெக்டர்

Last updated: December 10, 2025 7:05 pm
December 10, 2025
29 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 10 –

குமரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட பைங்குளம், பனங்காலுமுக்கு, முக்காட்டுவிளை, பூச்சிக்காட்டுவிளை பகுதிகளிலும், கிள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் அழகுமீனா நேரில் ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: முஞ்சிறை ஊராட்சி ஒன்றியம், பைங்குளம் ஊராட்சியில் 15-வது நிதிக்குழு திட்டத்தின் கீழ் ரூ.50 லட்சம் மதிப்பில் துணை சுகாதார வளாகத்தில் நடைபெற்றுவரும் கட்டுமான பணிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடித்திடவும், புதிய கட்டிடத்திற்கு மின் இணைப்பு வழங்கி, பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பில் பனங்காலுமுக்கு முதல் முக்காட்டுவிளை, பூச்சிக்காட்டுவிளை வரை 1300 மீ நீளத்திலும் 150 மிமீ தடிமத்திலும் சாலை அமைத்திடும் பணி நடைபெற்று வருகிறது.

இப்பணியின் தரம் குறித்து செயற்பொறியாளரிடம் கேட்டறியப்பட்டதோடு, பணிகளை விரைந்து முடித்திட ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டது. பைங்குளம் ஊராட்சிக்குட்பட்ட முள்ளூர்துறை பகுதியில் சுனாமி வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் 24 வீடுகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ரூ. 2.10 லட்சம் மதிப்பில் ஒரு வீட்டிற்கு பெரும் பழுதும், மீதமுள்ள 23 வீடுகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வீதம் சிறு பழுதும் பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தொகுக்கப்பட்ட ஒதுக்கீடு வருவாய் திட்டத்தின் கீழ் ரூ.5.65 கோடியில் நடைபெற்று வரும் கிள்ளியூர் வட்டார வளர்ச்சி அலுவலக புதிய கட்டட கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டதோடு பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார். முஞ்சிறை ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அஜிதா, ராஜகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடி சிற்பக்கலை உலக அளவில் செல்ல நடவடிக்கை: பி.டி.செல்வகுமார் உறுதி: அதிமுக வேட்பாளர் தளவாய்சுந்தரத்தை ஆதரித்து தீவிர பிரச்சாரம்
மது கேட்டு மனைவியை குக்கர் மூடியால் அடித்து கொன்ற தொழிலாளி
நயினார் நாகேந்திரன் கைதைக் கண்டித்து விளாத்திகுளத்தில் 50க்கும் மேற்பட்ட பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
பள்ளி மாணவர்கள் கோவையில் கிடைத்தனர்
குற்றவாளிகள் மனம் திரும்ப முதல்முறையாக புத்தக கண்காட்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மதுபோதையில் வெடி வெடித்து ரகளையில் ஈடுபட்ட இளைஞர்களை தட்டி கேட்ட நபர் வெட்டி படுகொலை

October 21, 2025
39 Views
மதுரையில் மயானம் செல்ல பாதை சீரமைப்பு
அலங்காநல்லூர் அரசு மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் திடீர் ஆய்வு:
ஊராட்சி ஊழியர் கணவருக்கு அடி உதை
தருமபுரி கிராமங்கள் பாசன வசதி பெறும்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account