By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொழிலாளிகளுக்கு கலையரங்கம்: பி.டி.செல்வகுமார் திறந்து வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தொழிலாளிகளுக்கு கலையரங்கம்: பி.டி.செல்வகுமார் திறந்து வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

தொழிலாளிகளுக்கு கலையரங்கம்: பி.டி.செல்வகுமார் திறந்து வைத்தார்

Last updated: December 8, 2025 12:14 pm
December 8, 2025
78 Views
Share
SHARE

ஆரல்வாய்மொழி, டிச. 8 –

செங்கல் சூளை தொழிலாளிகளுக்கு கலையரங்கம்
ஆரல்வாய்மொழியை அடுத்த செண்பக ராமன் புதூர் ஹெச்.எம்.எஸ் சிஎஸ்ஐ திருச்சபையில் கலப்பை மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் திரைப்பட தயாரிப்பாளர் தென்குமரி கல்விக்கழக செயலாளரும் சமூக சேவகருமான டாக்டர். பி.டி. செல்வகுமார் தனது சொந்த நிதியில் புதிய கலையரங்கம் கட்டித்தந்து திறந்து வைத்தார். திறப்புவிழா நிகழ்ச்சிக்கு போதகர் ஜாண் பீட்டர் தலைமை தாங்கினார். சேகர ஆயர் ஆரல்வாய்மொழி ரசல் ஐசக் மற்றும் சபை போதகர் ஜெப சிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்நிகழ்வில் கலப்பை குமரி மாவட்ட தலைவர் வக்கீல் பாலகிருஷ்ணன், கலப்பை மக்கள் இயக்க சிறுபான்மை பிரிவு தலைவர் அருள்ராஜ், அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் ஏசுதாசன், மகளிரணி நிர்வாகி ஹெலன் அருணா, ஆரல்வாய்மொழி ஊர் தலைவர் பகவதியப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கணக்கர் லில்லி ராணி, பொருளாளர் பாய், ஸ்டான்லி எட்வின் ஜோசப் ஆகியோர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை யில் வீட்டில் விழுந்த உயர் மின்னழுத்த மின்கம்பம்
தமிழ்நாடு முதலமைச்சராக ஜோசப் விஜய் பொறுப்பேற்பு: காவேரிப்பட்டிணம் மற்றும் மிட்டஹள்ளியில் காங்கிரஸ் மற்றும் தவெக கட்சியினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
நாகர்கோவிலில் பொன்னப்ப நாடார் சிலை திறப்பு: முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வரும் 20 ம் தேதி திறக்கிறார்
கொல்லங்கோடு அருகே மாணவி பலாத்காரம்
கொல்லங்கோடு அருகே 300 லிட்டர் மண்ணெண்ணெய் ஆட்டோவுடன் பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரையில் புதிய முப்பெரும் சட்டம் மற்றும் தண்டனை..!!

July 3, 2024
152 Views
காவல்நிலையத்தில் எஸ்.பி தங்கதுரை ஆய்வு
மெல்லும் புகைகளை விற்பனை செய்த கடைக்கு
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்றது
கட்டுமான தொழிலாளர்கள் நல வாரிய தலைவர் பொன் குமார் பிறந்தநாள் விழா.
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account