By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; விற்பனைக்காக குவிக்கப்பட்ட ஸ்டார்கள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; விற்பனைக்காக குவிக்கப்பட்ட ஸ்டார்கள்
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் களைகட்டிய கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்; விற்பனைக்காக குவிக்கப்பட்ட ஸ்டார்கள்

Last updated: December 6, 2025 9:16 pm
December 6, 2025
78 Views
Share
SHARE

நாகர்கோவில், டிசம்பர் 6 –

கிறிஸ்துமஸ் பண்டிகை இந்த மாதம் 25 ஆம் தேதி கொண்டாட கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் தயாராகி வருகின்றனர். நாகர்கோவிலில் பல்வேறு வண்ணங்களில் கண்ணை கவரும் விதம் விதமான ஸ்டார்கள், வண்ணவிளக்குகள். குடில்கள், அலங்கார பொருள்கள் விற்பனை களை கட்டியுள்ளது.

கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கிறிஸ்துமஸ் விழா இந்த மாதம் 25 ஆம் தேதி உலகம் முழுவதும் கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பல்வேறு வண்ணங்களில் கன்னை கவரும் வகையில் விதம் விதமான ஸ்டார்கள், வண்ண விளக்குகள், குடில் ஆகியவை விற்பனைக்கு வந்து உள்ளன.

வேடம் அணிந்த கிறிஸ்துமஸ் தாத்தாக்களும் ஸ்டார்ஸ் வாங்க வருபவர்களை ஆடிபாடி உற்சாகமாக வரவேற்று வருகின்றனர். ஏராளமான கிறிஸ்தவர்கள் மிகுந்த ஆர்வத்துடன் அலங்கார பொருட்களும் ஸ்டார்களையும் வாங்கி செல்கின்றனர். 100 ரூபாயிலிருந்து 5000 ரூபாய் வரை விதம் விதமான ஸ்டார்கள் விற்பனைக்கு வந்து உள்ளன. குமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை களை கட்ட தொடங்கி உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து அசத்திய 78 வயது மூதாட்டி
வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை; துறை அலுவலர்களுடன் கலெக்டர் கலந்துரையாடல்
மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரியில் போதை ஒழிப்பு பேரணி
கொல்லங்கோடு, முஞ்சிறை பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் – கலெக்டர் ஆய்வு
அய்யா வைகுண்டர் அவதார தினத்திற்கு தமிழகம் முழுவதும் பொது விடுமுறை: தலைமைபதி நிர்வாகி வக்கீல் பால ஜனாதிபதி கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

திருத்துவபுரம் அருகே பிரதமர் பிறந்த தினம் முன்னிட்டு குளம் சீரமைத்த வாலிபர்கள்

September 27, 2025
58 Views
ஒழுகினசேரி சந்திப்பில் ரயில்வே கட்டிடம் நள்ளிரவில் இடிப்பு: கலெக்டர் அதிரடி உத்தரவு
வடகிழக்கு பருவமழை தொடர்பான பணி
கே.எல்.என். பொறியியல் கல்லூரியின் 26-வது ஆண்டு
மத்தூர்க்கு வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி நினைவு தின ஜோதிக்கு காங்கிரஸ் கட்சியினர் வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account