By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போர்ப்ஸ் இந்தியா அன்ட் டி குளோபலிஸ்ட்டின் உலகளாவிய வணிக சாத்தியக்கூறுகள் கொண்ட 200 நிறுவனங்கள் பட்டியல்:இந்தியாவின் கல்ச்சர்லிடிக்ஸ் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > போர்ப்ஸ் இந்தியா அன்ட் டி குளோபலிஸ்ட்டின் உலகளாவிய வணிக சாத்தியக்கூறுகள் கொண்ட 200 நிறுவனங்கள் பட்டியல்:இந்தியாவின் கல்ச்சர்லிடிக்ஸ் தேர்வு
கோயம்புத்தூர்தமிழ்நாடு

போர்ப்ஸ் இந்தியா அன்ட் டி குளோபலிஸ்ட்டின் உலகளாவிய வணிக சாத்தியக்கூறுகள் கொண்ட 200 நிறுவனங்கள் பட்டியல்:இந்தியாவின் கல்ச்சர்லிடிக்ஸ் தேர்வு

Last updated: December 4, 2025 6:58 pm
December 4, 2025
51 Views
Share
SHARE

கோவை, டிச. 04 –

நிறுவனங்கள் கலாச்சாரத்தை எவ்வாறு அளவிடுகின்றன மற்றும் நிர்வகிக்கின்றன என்பதை மாற்றியமைக்கும் முன்னோடி செயற்கை நுண்ணறிவு கலாச்சார தொழில்நுட்ப நிறுவனமான கல்ச்சர்லிடிக்ஸ் நிறுவனத்தை 2025-ம் ஆண்டிற்கான உலகளாவிய வணிக சாத்தியக்கூறுகள் கொண்ட 200 நிறுவனங்களில் ஒன்றாக போர்ப்ஸ் இந்தியா & டி குளோபலிஸ்ட் தேர்வு செய்துள்ளது.கல்ச்சர்லிடிக்ஸ் நிறுவனம் பெண்களால் நிறுவப்பட்டு பெண்களால் வழிநடத்தப்படுகிறது.

இந்தியாவின் பல்வேறு துறை சார்ந்த தலைவர்களில் சுமார் 20 சதவீதம் பேர்,மற்றும் கூட்டாக 19 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு மேல் நிதி திரட்டி 30க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு விரிவடைந்த புதுமை சார்ந்த நிறுவனங்கள் உட்பட 1000க்கும் மேற்பட்ட நிறுவனர்கள் இடம் பெற்றுள்ளனர். அதில் ஒன்றாக தற்போது கல்ச்சர்லிடிக்ஸ் இணைந்துள்ளது.

இது குறித்து கல்ச்சர்லிடிக்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி யேசஸ்வினி ராமசாமி கூறுகையில், செலக்ட் 200-ல் எங்கள் நிறுவனமும் இடம் பெற்றிருப்பது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. கலாச்சாரம் என்பது ஒரு வணிக தொழில்நுட்பம் ஆகும். கலாச்சாரத்தை நடத்தை அறிவியல் மற்றும் பொறுப்பான செயற்கை நுண்ணறிவுடன் டிகோட் செய்வதற்காகவே எங்கள் நிறுவனம் துவக்கப்பட்டது.

பணியிடங்கள் மிகவும் சிக்கலானதாகவும்,உலகளவில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டதாகவும் வளர்ந்து வருவதால், தலைமை செயல் அதிகாரிகள் கலாச்சாரம் குறித்த அறிந்து கொள்வது என்பது மிகவும் அவசியமாகி வருகிறது.
இதன் இணை நிறுவனர் ஸ்மிதா தரூர் கூறுகையில், தலைமைத்துவத்தின் அடுத்த சகாப்தத்தை கலாச்சாரம் வரையறுக்கும்.

200 நிறுவனங்களின் பட்டியலில் எங்கள் நிறுவனமும் தேர்வு செய்யப்பட்டு இருப்பது என்பது நிறுவனங்களின் தலைவர்களுக்கு இந்த நுண்ணறிவு எவ்வளவு தேவை என்பதையும், இந்தியாவில் பிறந்த தீர்வு உலகிற்கு எவ்வளவு பொருத்தமானதாக இருக்கும் என்பதையும் இது காட்டுகிறது என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
திருவட்டாறு அருகே பாஜக- அண்ணாமலை இயக்கத்தினர் மோதல்: போலீசார் வழக்கு பதிவு
கடத்தூர் தனியார் மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான காலாவதி மருந்துகள் பறிமுதல்: குழந்தைக்கு வழங்கியதால் அம்பலம்: பொதுமக்கள் அதிர்ச்சி
தாயுமானவர் திட்டத்தை மறு பரிசீலனை ‌வேண்டும்: முதலமைச்சருக்கு கோரிக்கை
ஈரோட்டில் தொழிலதிபரிடம் ₹1.65 கோடி மோசடி: எஸ்பி அலுவலகத்தில் புகார்!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி அருகே டைல்ஸ் மற்றும் மார்பிள் தொழிலாளர்கள் பதவி ஏற்பு விழா

September 8, 2025
56 Views
அஞ்சல் வார விழாவை ஒட்டி நாகர்கோவிலில் பேரணி
அமைச்சர் கீதாஜீவன் பிறந்தநாள் விழா
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தலத்தில் தங்கத்தேர் பவனி
15 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பிட கட்டிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account