By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்
அரசியல்தமிழ்நாடுதென்காசி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் ராஜா எம்எல்ஏ வழங்கினார்

Last updated: December 2, 2025 7:27 pm
December 2, 2025
50 Views
Share
SHARE

சங்கரன்கோவில், டிச. 2 –

தென்காசி வடக்கு மாவட்ட திமுக சார்பில் துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நவம்பர் 26 ஆம் தேதி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் சுப்பையா தலைமை வகித்தார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்து கொண்டு நவம்பர் 27ம் தேதி பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரங்கள் வழங்கினார்.

நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் யூனியன் சேர்மன் லாலாசங்கரபாண்டியன், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், மாவட்ட துணை செயலாளர் புனிதா, ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, பால்ராஜ், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், திருவேங்கடம் பேரூர் கழக செயலாளர் மாரிமுத்து, மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சையா, பொதுக்குழு உறுப்பினர்கள் மகேஸ்வரி, தேவா என்ற தேவதாஸ், நகர அவைத்தலைவர் முப்பிடாதி, மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் பசுபதி பாண்டியன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் அப்பாஸ், மாவட்ட சுற்று சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் ராஜராஜன், அன்சாரி, கார்த்தி, கவுன்சிலர்கள் செல்வராஜ், ராஜா ஆறுமுகம், மாவட்ட பிரதிநிதிகள் முத்துக்குமார், செய்யதுஅலி, இளைஞரணி ஜான்சன், வார்டு செயலாளர்கள் ராமலிங்கம், வெள்ளத்துரை, முன்னாள் வர்த்தக அணி பத்மநாபன், வக்கீல் அருணாச்சலம், மற்றும் ஜெயக்குமார், பாலாஜி, மாரியப்பன், பாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வீட்டு செல்லப் பிராணிகளுக்கு சிகை அலங்கார போட்டி: இந்திய அளவில் முதல் பரிசு பெற்ற குமரி மாவட்ட வாலிபர்
சங்கரன்கோவிலில் 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி யை கனிமொழி எம்பி துவக்கி வைத்தார்.
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
புதுக்கடை அருகே பைக் விபத்தில் அரசு பஸ் டிரைவர் காயம்
கன்னியாகுமரியில் வந்தே மாதரம் பாடல் 150 ம் ஆண்டு சிறப்பு நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மாவட்டம்வேலூர்

அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா

June 29, 2024
114 Views
சீர்வரிசைப் பொருட்களை வழங்கி வாழ்த்து
காந்திநகரில் பிளாக் அண்ட் ஸ்பேஸ் ஆர்க்கிடெக்ஸ்ட்ஸ் திறப்பு விழா
பெரியரத வீதி கோட்டை தெரு எதிர்புரம் புதிதாக
மாபெரும் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account