By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: அரசு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய சாலையை சரி செய்ய கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > அரசு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய சாலையை சரி செய்ய கோரிக்கை
தமிழ்நாடுதிருவாரூர்

அரசு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய சாலையை சரி செய்ய கோரிக்கை

Last updated: November 29, 2025 6:50 pm
November 29, 2025
33 Views
Share
SHARE

திருவாரூர், நவம்பர் 29 –

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் அரசு அலுவலகங்களுக்கு செல்லும் முக்கிய சாலை பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலையில், சேறும் சகதியுமாய் காட்சியளிக்கிறது. திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம், வட்டார வளர்ச்சி அலுவலகம், சார் பதிவாளர் அலுவலகம், கருவூலம், வட்ட வழங்கல் அலுவலகம் மற்றும் அரசு இ-சேவை மையம் ஆகிய அலுவலகங்களுக்கு தினம்தோறும் 1000-ற்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

பேரிடர் காலங்களில் மக்களுக்கு உதவும் முக்கிய துறைகளின் அதிகாரிகளே இந்த சாலை வழியாகத்தான் சென்று வருகின்றனர். இங்கு வருவதற்கும், போவதற்கும் ஒரே ஒரு வழி மட்டும் தான் இருந்து வருகிறது. இந்த சாலையானது இதுநாள் வரை மண்சாலையாகவே உள்ளது.

தற்போது பெய்துவரும் கனமழையினால், மண் சாலை முற்றிலும் சேதமடைந்து குண்டும் குழியுமாக மழைநீர் தேங்கி சேறும் சகதியுமாக காட்சியளிக்கிறது. இந்த சாலையில் செல்லும்
வயதான பெரியவர்கள் வழுக்கி விழும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தியாவசியமான இந்த சாலையை உடனடியாக தார் சாலை அல்லது சிமெண்ட் சாலையாக
அமைத்து தர பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

புதுக்கடை அருகே குடும்ப கோவில் தகராறு: அண்ணன் தம்பி மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
தஞ்சாவூர் நீதிமன்றங்களில் சமரச நாள் விழா
ஈரோடு டெக்ஸ் வேலியில் ரூ.50 கோடி மதிப்பில் டைட்டல் பார்க் அடிக்கல் நாட்டு விழா: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் தொடங்கி வைக்கிறார்
மார்த்தாண்டம் கோதேஸ்வரம் கோவில் குளம் ஆக்கிரமிப்பு சுற்றுச்சுவர் இடிப்பு: 7 ஆக்கிரமிப்பு வீடுகளுக்கு ஒரு மாதம் கால அவகாசம்
தக்கலை அருகே ஆற்றுக்குள் பாய்ந்த சரக்கு ஆட்டோ: டிரைவர் படுகாயம்: ஆஸ்பத்திரியில் சேர்த்த கலெக்டருக்கு குவியும் பாராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

மாபெரும் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசு

February 26, 2025
28 Views
2 ஆம் கட்டம் தொடக்கவிழா
மழைக்கால அவசர கட்டுப்பாட்டு அறையின் செயல்பாடுகள்
விளாம்பட்டி அருகே மளிகை கடையில் வைத்து குட்கா விற்பனை செய்த வாலிபர் கைது; 100 கிலோ குட்கா பறிமுதல்
நாகர்கோவிலில் தவெக சார்பில் சமத்துவ பொங்கல் விழா: ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account