By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி மாயம்; போலீசில் புகார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி மாயம்; போலீசில் புகார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

மணவாளக்குறிச்சி அருகே கல்லூரி மாணவி மாயம்; போலீசில் புகார்

Last updated: November 27, 2025 6:12 pm
November 27, 2025
99 Views
Share
SHARE

குளச்சல், நவ.27 –

மணவாளக்குறிச்சி அருகே சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் பாபு மகள் சரண்யா (22). இவர் வெள்ளமோடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக சரண்யா கல்லூரியில் செல்லாமல் வீட்டில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

சம்பவ தினம் சுரேஷ் பாபு வேலைக்கு சென்று விட்டார். மாலையில் வீடு வந்து பார்த்த போது மகளை காணவில்லை. அவரை எங்கு தேடியும் எந்த தகவலும் கிடைக்கவில்லை. இது குறித்து சுரேஷ் பாபு மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மீனச்சல் ஶ்ரீ குறுஞ்சேரி பகவதி அம்மன் காவு மஹா கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
மாவட்ட காவல் அலுவலகம் மற்றும் ஆயுதப்படையில் ஆய்வு
கன்னியாகுமரி டாட்டூ கடை தொழிலாளர்கள் மாவட்ட கலெக்டரிடம் மனு.
கொட்டாரம் பகுதியில் பாசன கால்வாய் தூர்வாரி சீரமைக்கும் பணி தொடங்கியது
மணவாளக்குறிச்சி அருகே பைனான்ஸ் ஊழியரை மிரட்டிய பிரபல ரவுடி மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

செல்லக்கூடிய அனைத்து இரயில்களும் நின்று செல்ல

January 20, 2025
87 Views
மார்த்தாண்டத்தில் பூக்கடை நடத்துவதில் முன் விரோதம்; ஒருவர் மீது பலத்த தாக்கு; வாட்சப்பில் வைரலாகும் வீடியோ
அனைத்திந்திய முதலியார் பிள்ளைமார் சங்கம் , தொண்டை மண்டலம் சார்பில் வேலூர் மணமாலை நிகழ்ச்சி
கிருஷ்ணகிரியில் வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) நிறைவு விழா: மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் தர்மராஜ் நல திட்ட உதவிகளை வழங்கினார்
இரண்டு புதிய இடங்களில் தானியங்கி சிக்னல் திறப்பு விழா!!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account