By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்புவனம் பகுதியில் அதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்ட்டரால் பரபரப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > திருப்புவனம் பகுதியில் அதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்ட்டரால் பரபரப்பு
அரசியல்சிவகங்கைதமிழ்நாடு

திருப்புவனம் பகுதியில் அதிமுகவினரால் ஒட்டப்பட்ட போஸ்ட்டரால் பரபரப்பு

Last updated: November 22, 2025 6:31 pm
November 22, 2025
22 Views
Share
SHARE

திருப்புவனம், நவம்பர் 22 –

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் மற்றும் மணலூர் பகுதிகளில் அதிமுக கட்சியினரால் ஒட்டப்பட்ட பரபரப்பு போஸ்டரில் பெரும்பான்மையுடன் 2026 ல் ஆட்சிக் கட்டில் அமர்ந்தே தீரும் என்றும் 2026 ல் தமிழக ஆளுநர் எடப்பாடியார்க்கு பதவிப்பிரமாணம் செய்து வைப்பது போன்று போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக மாவட்ட இளைஞர் அணி இணைச் செயலாளர் வழக்கறிஞர் மணிமாறன் கூறுகையில்: முந்தைய அண்ணா திமுக ஆட்சியில் விலைவாசிகள் கட்டுக்குள் இருந்தது. சட்டம் ஒழுங்கு சரியாக இருந்தது. பெண்களுக்கு பாதுகாப்பு இருந்தது மின்சாரம் தங்கு தடையின்றி மக்களுக்கு சீராக கிடைத்தது. மின்சார கட்டணமும் ஏதும் ஏறவில்லை. தற்பொழுது திமுக அரசால் மின்சாரம் தினமும் நான்கு மணியில் இருந்து ஆறு மணி நேரம் வரை மின்சாரம் தடைப்பட்டு கொண்டே இருக்கிறது.

அது போன்று மின் கட்டணமும் ஒவ்வொரு நாளும் மின்சார கட்டணம் ஏறிக் கொண்டிருக்கிறது. வீட்டு வாடகையை காட்டிலும் மின்சார கட்டணம் அதிகமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் போதை ஆசாமிகளின் அராஜகம் அதிகமாகி வருகிறது. பொது மக்களுக்கும் குறிப்பாக பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பே இல்லை. எனவே இந்த விடியா திமுக அரசை வீட்டுக்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

12 – ஜோடிகளுக்கு திருமணம்
அரிக்கேன் விளக்கை ஏந்தி அதிமுக ஆர்ப்பாட்டம்
வெறுப்பு பேச்சுகள் குற்றங்களுக்கு எதிராக தமிழ்நாட்டில் சட்டம் இயற்றப்பட வேண்டும் !
நாகர்கோவிலில் போதை மாத்திரை ஊசியுடன் 5 பேர் சிக்கினர்; மதுவிலக்கு போலீசார் விசாரணை
கன்னியாகுமரியில் சபரிமலைக்கு சென்று விட்டு வந்த கணவன் மனைவி விபத்தில் உயிரிழப்பு: சுற்றுலா வந்த போது பரிதாபம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

உடலை அடக்கம் செய்த கம்பம் சிவமடம்

November 11, 2024
45 Views
நகராட்சியில் சமத்துவ பொங்கல் திருவிழா
தலைவர் மீது கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் பரபரப்பு புகார்
அனைத்திந்திய கூட்டுறவு வார விழா
என்.ஜி.ஓ காலனி இவான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 29வது ஆண்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account