By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: விதிமுறை மீறி எல்.இ.டி. விளக்குகள்; நாகர்கோவிலில் 6 கார்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விதிமுறை மீறி எல்.இ.டி. விளக்குகள்; நாகர்கோவிலில் 6 கார்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

விதிமுறை மீறி எல்.இ.டி. விளக்குகள்; நாகர்கோவிலில் 6 கார்கள் பறிமுதல்; டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம்

Last updated: November 19, 2025 6:38 pm
November 19, 2025
25 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 19 –

குமரி மாவட்டத்தில் விபத்துகளை குறைக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள், ஹெல்மெட் இன்றி பைக் ஓட்டுபவர்கள், மற்றும் செல்போன் டிரைவிங், பைக் ரேஸ் உள்ளிட்ட விதிமுறை மீறல்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் வாகனங்களில் விதிமுறைகளுக்கு உட்படாத எல்.இ.டி. விளக்குகளை பொருத்தி இருப்பதால் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு கண்கூச்சம் ஏற்பட்டு விபத்துக்கள் நிகழ்கிறது. எனவே இது போன்ற வாகனம் இது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி. ஸ்டாலினுக்கு பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் வந்தன.
இந்த புகாரின் பேரில் கார் உள்ளிட்ட வாகனங்களில் விதிமுறைக்கு மாறாக அதிக திறன் கொண்ட எல்இடி விளக்குகள் இருந்தால் அந்த வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எஸ்.பி. உத்தரவிட்டார். அதன் பெயரில் நேற்று முன்தினம் மாவட்டம் முழுவதும் போலீசார் இது தொடர்பாக சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

வடசேரி, பார்வதிபுரம் பகுதிகளில் டிராபிக் இன்ஸ்பெக்டர் வில்லியம் பெஞ்சமின் தலைமையில் போலீசார் வாகன தணிக்கையில் இருந்தபோது, அந்த வழியாக வந்த 6 கார்களில் விதிமுறைக்கு மாறாக எல்.இ.டி. விளக்குகள் பொருத்தப்பட்டு பயன்படுத்தியது தெரிய வந்தது.

இதை அடுத்து போலீசார் அவற்றை பறிமுதல் செய்து கார் டிரைவர்களுக்கு தலா ரூ.500 அபராதம் விதித்தனர். மேலும் இத்தகைய வண்ண எல்இடி விளக்குகளை பயன்படுத்தக்கூடாது என எச்சரித்தனர். இதேபோல் வடசேரி பகுதியில் பயணிகளை ஏற்றி சென்ற மினி பஸ்ஸில் அதிக சத்தத்துடன் பாடல்கள் ஒலிபரப்பி இருந்தனர். அந்த வாகனத்தை பறிமுதல் செய்து டிரைவருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே கொத்தனார் உட்பட இரண்டு பேர் தற்கொலை
10 நாட்களுக்கு ரத்து தெற்கு ரயில்வே அறிவிப்பு
காங்கிரஸ் சார்பில் மாலை அணிவித்து பேரணி
பிரம்மசாரிகள் மோதும் தொகுதியில் ஆஸ்டின் ஜெயிப்பது உறுதி: அகில இந்திய தமிழர் கழகம் முத்துக்குமார் கருத்து
மகளிர் உதவி தொகையை 3 மாதம் நிறுத்த முயற்சித்த பாரதிய ஜனதா: தமிழக முதல்வர் ஸ்டாலின் நாகர்கோவிலில் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்

தென்னை விவசாயிகள் அரசுக்கு வலியுறுத்தல்!

April 13, 2025
31 Views
தேசிய சாலை பாதுகாப்பு வார விழா
நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி
வடக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 32-வது வார்டில் உள்ள மாநகராட்சி துவக்கப்பள்ளி கருணாகரபுரி
ரூ.25,000 அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த போலீசார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account