By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறுபூலுவப்பட்டி பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு; மறியலில் ஈடுபட்ட பனியன் தொழிலாளர்கள் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சிறுபூலுவப்பட்டி பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு; மறியலில் ஈடுபட்ட பனியன் தொழிலாளர்கள் கைது
தமிழ்நாடுதிருப்பூர்

சிறுபூலுவப்பட்டி பகுதியில் குப்பைகள் கொட்ட எதிர்ப்பு; மறியலில் ஈடுபட்ட பனியன் தொழிலாளர்கள் கைது

Last updated: November 18, 2025 6:09 pm
November 18, 2025
55 Views
Share
SHARE

அனுப்பர்பாளையம், நவ. 18 –

திருப்பூர் மாநகராட்சி 25-வது வார்டுக்கு உட்பட்ட சிறுபூலுவபட்டியில் உள்ள காலி இடத்தில் கடந்த சில மாதங்களாக வார்டில் சேகரமாகும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி சுகாதாரக் கேடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் குப்பை கொட்டப்பட்டுள்ள இடத்திற்கு எதிரில் உள்ள பனியன் நிறுவனத்தை சேர்ந்த தொழிலாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர், குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த 15 வேலம்பாளையம் போலீசார் மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். இச்சம்பவத்தால் அப்பாகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி கடல் அலையில் சிக்கிய கேரள பெண்: போலீஸ் விசாரணை
கிருஷ்ணகிரியில் நடைபெற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் சிறு, குறு விவசாயிகள் பெற்ற கடன் தள்ளுபடி என்று அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி
பழுதடைந்த சாலையை சரி செய்து தார் சாலை அமைத்து தரவேண்டும்: தோவாளை வட்டார காங்கிரஸ் தலைவர் கோரிக்கை மனு
சங்கரன்கோவிலில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி விழா; ராஜா எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
கடையநல்லூர் அருகே மழையால் இடிந்த வீடு; தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

ஆலோசனை கூட்டம் சங்க அலுவலகத்தில்

August 29, 2024
55 Views
குடியரசு தின விழா கொண்டாட்டம்
கம்பத்தில் நிர்வாகி பொறுப்பு நிறைவு பாராட்டு விழா
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்திற்கு சிறந்த சேவைக்கான 20 விருதுகள்
நாட்டரசன்கோட்டை அருகே தெருவில் மழைநீர் தேங்குவதால் நோய்த் தொற்று அபாயம்; பொது மக்கள் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account