By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெள்ளிச்சந்தை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பஸ் டிரைவர் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வெள்ளிச்சந்தை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பஸ் டிரைவர் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

வெள்ளிச்சந்தை அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் அரசு பஸ் டிரைவர் உயிரிழப்பு

Last updated: November 14, 2025 6:17 pm
November 14, 2025
49 Views
Share
SHARE

குளச்சல், நவ. 14 –

வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (55). அரசு பஸ் டிரைவர். இவர் சம்பவ தினம் மாலையில் வெள்ளி சந்தையில் உள்ள கடைக்கு சென்று விட்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையை கடக்க முயற்சி செய்யும்போது, அந்த வழியே வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று அவர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ராஜ்குமார் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கத்தினர் உடனடியாக சிகிச்சைக்காக அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி ராஜ்குமார் உயிரிழந்தார்.

இது தொடர்பாக அவரது மகள் அளித்த புகாரின் பேரில் வெள்ளிச்சந்தை போலீசார் வாகனத்தை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சூரப்பள்ளம் பகுதி சேர்ந்த ஸ்ரீ ராம் என்பவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். உயிரிழந்த ராஜகுமாருக்கு கார்த்திகா என்ற மனைவியும் இரண்டு மகள்களும் உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் வீடு புகுந்து மூதாட்டியை கத்தியால் குத்தி நகை கொள்ளை
வலை உலர வைக்கும் இடத்தில் தீ விபத்து
திமுக பவள விழா
இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு: தந்தை போலீசில் புகார்
தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்பு: பெரியகுளத்தில் தவெக இளைஞரணி சார்பில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பத்தூர்மாவட்டம்

மனநல பரிசோதனை செய்து மெண்டல் ஹாஸ்பிடல்

November 12, 2024
62 Views
ஜல் ஜீவன் திட்டம், கலைஞரின் கனவு இல்லம் திட்டம்
சிவசுடலைமாடசுவாமி திருக்கோவிலில் திருவிளக்கு பூஜை
போச்சம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடிசை மர்ம நபர்களால் தீ வைத்து எரிப்பு
முகத்தைப் பார்த்து ஓட்டு போட எந்த தலைவர்களும் இல்லை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account