By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: வாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக சரவணன் தேர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > வாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக சரவணன் தேர்வு
ஆன்மிகம்தமிழ்நாடுதென்காசி

வாசுதேவநல்லூர் சிந்தாமணி நாதர் கோவில் அறங்காவலர் குழு தலைவராக சரவணன் தேர்வு

Last updated: November 14, 2025 12:41 pm
November 14, 2025
16 Views
Share
SHARE

வாசுதேவநல்லூர், நவ. 14 –

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அருள்மிகு சிந்தாமணி நாத சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் தேர்தல் திருக்கோவிலில் வைத்து வாக்கெடுப்பு மூலம் தென்காசி மாவட்ட இந்து சமய அறநிலைத்துறை துணை ஆணையர் செந்தில்குமார் தலைமையில் புளியங்குடி இந்து சமய அறநிலைத்துறை ஆய்வாளர் வெற்றி வேந்தன் மேற்பார்வையில் தென்காசி வடக்கு மாவட்ட கழக செயலாளர் ராஜா எம்எல்ஏ முன்னிலையில் அறங்காவலர் குழு உறுப்பினர்களாக முத்து மாடன், சண்முகையா, பிள்ளையார், வேலம்மாள், சரவணன் ஆகியவர்களை உறுப்பினர்களாக தமிழ்நாடு இந்து சமய அறநிலை துறை அறிவிக்கப்பட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் முன்னாள் பேரூர் கழக செயலாளர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர் 14வது கவுன்சிலர் சரவணன் வாக்கெடுப்பில் வெற்றி பெற்று அறங்காவலர் குழு தலைவர் பதவியேற்றார்.

இதில் மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளர் டாக்டர் செண்பக விநாயகம், ஊராட்சி ஒன்றிய சேர்மன், வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் பொன் முத்தையா பாண்டியன், தெற்கு ஒன்றிய கழக செயலாளர் அன்பு அரசு, மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளர் டாக்டர் மணிகண்டன், பேரூராட்சி மன்ற தலைவர் லாவண்யா ராமேஸ்வரன் 15வது வார்டு பேரூராட்சி மன்ற உறுப்பினர் மாரிமுத்து, மாவட்ட விவசாய தொழிலாளர்கள் துணை அமைப்பாளர் முனிஸ்வரன், பெரியசாமி, சுருளி வேல், புல்லட் பரமசிவன், சுப்பிரமணி, சுமங்கலி பட்டு மஹால் நிறுவனர் சமுத்திரவேல், தவமணி, சுமங்கலி சங்கர், நகைக்கடை சாமிதுரை, மீனாட்சி நகை மாளிகை நிறுவனர் மாரியப்பன், பொன்னையா பலசரக்கு மாளிகை நிறுவனர் பொன்னையா, ஒன்றிய பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தேவிபட்டினம் தங்க ரத்தினராஜ், பெரியாண்டவர் மற்றும் கழக மூத்த முன்னோடிகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உலகத் தாய்மொழி நாள் உறுதிமொழியேற்பு: மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடந்தது
ராமநாதபுரம் எஸ்.எஸ்.ஐ சுபாஷ் சீனிவாசனுக்கு, இயற்கை பாதுகாப்பில் முன்னோடி விருது!
குளத்தில் மூழ்கி முதியவர் பலி
கருங்கல் பகுதிகளில் தொடர் செவ்வாழை குலைகள் திருட்டு: போலீசில் புகார்
மதுரையில் பச்சை குதிரை வாகனத்தில் முருகப்பெருமான்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

ரயில் நிலையத்தை வழக்கறிஞர்கள் முற்றுகை

July 6, 2024
141 Views
விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தினுள் கிராம மக்கள் பல மணிநேரமாக உள்ளிருப்பு போராட்டம் பரபரப்பு
மாவட்ட ஆட்சியராக கூட்ட அரங்கில் விநாயகர் சதுர்த்தி
ஜிகே வாசன் எம்பி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
நட்டாலம் முன்னாள் ஊராட்சி தலைவருக்கு சுத்தியல் அடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account