By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு தோல்விக்கு காரணமான முதல்வர் பதவி விலகுவாரா? அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கேள்வி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு தோல்விக்கு காரணமான முதல்வர் பதவி விலகுவாரா? அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கேள்வி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழகத்தில் சட்டம், ஒழுங்கு தோல்விக்கு காரணமான முதல்வர் பதவி விலகுவாரா? அமைச்சர் மனோ தங்கராஜ்க்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கேள்வி

Last updated: November 12, 2025 6:51 pm
November 12, 2025
21 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 12 –

பாஜகவின் மாநில வர்த்தகப் பிரிவு தலைவர் சதீஷ் ராஜா கொடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” டெல்லி செங்கோட்டையில் கார் வெடிப்பு சம்பவத்தில் ஒட்டுமொத்த தேச மக்களுமே வேதனையின் உச்சத்தில் உள்ளனர். ஆனால் எந்த சம்பவம் நடந்தாலும் அதை தங்களுடைய அரசியல் ஆதாயத்திற்காக மட்டுமே பயன்படுத்தும் குறுகலான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடிய திராவிட முன்னேற்ற கழகத்தினர் இதையும் அதே கண்ணோட்டத்துடன் தான் அணுகுகின்றனர். அதற்கு மனோ தங்கராஜ்ம் விதிவிலக்கல்ல. அவர் இந்த சோக சம்பவத்திலும் அரசியல் செய்யும் முனைப்போடு மத்திய உள்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்று பேசி வருகிறார்.

மத்திய உள்துறை அமைச்சகம் டெல்லி செங்கோட்டை சம்பவத்தில் துரித நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட கார் யாருடையது என்பதில் தொடங்கி காரை ஒட்டி வந்தவர் யார் என்பது வரை பல்வேறு பின்னணிகளை அம்பலப்படுத்தி உள்ளது. விசாரணையும் தீவிர படுத்தப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை கையாண்டு வருகிறது. ஆனால் இதெல்லாம் மனோ தங்கராஜ் அவர்களுக்கு தெரியாதா? அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நடிக்கிறாரா? எனும் கேள்வியும் எழுகிறது.

இன்னொருபுறத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. அண்ணா பல்கலைக்கழக வளாகம் முதல் கோவை பிருந்தாவன் நகர் வரை மாணவிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தை அதிர வைத்தது. கடந்த 45 நாட்களில் மட்டும் திருவண்ணாமலையில் இரண்டு காவலர்கள், மயிலாடுதுறையில் ஒரு காவலர் என மூன்று காவலர்கள் பாலியல் வன்கொடுமை வழக்குகளில் கைது செய்யப்பட்டு இருவர் நிரந்தர பணி நீக்கமும் ஒருவர் பணியிடை நீக்கமும் செய்யப்பட்டுள்ளார்.

மக்களை பாதுகாப்பதற்கு காவலர்கள் என்ற நிலை மாறி காவலர்களிடமிருந்து மக்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்கு தமிழகம் தள்ளிவிடப்பட்டுள்ளது. இத்தனைக்கும் காவல்துறையை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் முதல்வர் வெறும் விளம்பர மாடலில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். திமுக ஆட்சி பொறுப்பு ஏற்றது முதல் இதுவரை 24 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. மனோ தங்கராஜ் ஒரு சம்பவம் நடந்த உடனேயே ராஜினாமா செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தால் தொடர்ச்சியாக திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கை சந்தி சிரிக்க வைத்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தான் முதலில் ராஜினாமா செய்ய வேண்டும்.

சங்கடமான நேரங்களில் அரசியல் செய்வதை விடுத்து விட்டு, மக்களுக்கு ஆறுதல் சொல்கிற பண்பும் பக்குவமும் தான் இப்போதைக்கு தேவை. அந்தப் பண்பை மனோ தங்கராஜ் அவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் கும்பாபிஷேக திருப்பணி
மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, பார்வையிட்டு ஆய்வு
நாகர்கோவிலில் ஓய்வு பெற்ற சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் தற்கொலை; உடல்நிலை பாதிப்பால் மனம் உடைந்ததாக தகவல்
குமரி டிரஸ்ட் குளச்சல் நகரம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
திருவட்டாறில் கல்லூரி மாணவர் விஷம் குடித்து தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

படித்துறையில் படிந்திருக்கும் பாசிகளை அகற்றும் பணி தீவிரம்

September 9, 2024
56 Views
செந்தில் பாலாஜி தியாகி என்றால் இந்திய எல்லையில்
மாணவி கடத்தி பலாத்காரம் அக்கா, தம்பி கைது
“பொள்ளாச்சி திருவிழா” துவக்கம்!!!
பரமக்குடி பாம்பூரில் உங்களுடன் ஸ்டாலின் திட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account