By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வாகனங்களில் 2500 கிலோ அரிசி பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வாகனங்களில் 2500 கிலோ அரிசி பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குளச்சல் பகுதியில் ஒரே நாள் இரவில் 2 வாகனங்களில் 2500 கிலோ அரிசி பறிமுதல்

Last updated: November 12, 2025 6:49 pm
November 12, 2025
25 Views
Share
SHARE

குளச்சல், நவ. 12 –

குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில், ஓட்டுனர் ஜாண்பிரைட் மற்றும் பறக்கும் படை குழுவினர் குளச்சல் அருகே அதிகாலை 2.30 மணியளவில் ரோந்து பணியில் இருந்தனர். அப்போது கேரளா பதிவெண் கொண்ட சொகுசு கார் சந்தேகத்திடமாக வந்து கொண்டு இருந்தது. அதனை நிறுத்தும் படி சைகை காட்டிய போதிலும் கார் நிற்காமல் சென்றதால் துரத்தி மடக்கி பிடித்தனர். உடனடி கார் ஓட்டுனர் தப்பி ஓடிவிட்டார். தொடர்ந்து அதிகாரிகள் வாகனத்தை சோதனை செய்ததில் சுமார் 2000 கிலோ பொது வினியோக திட்ட அரிசி இருந்தது. இதை கேரளா மாநிலத்திற்கு கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது.

இதையடுத்து குளச்சல் வாட்டர் டாங்க் அருகில் சுமார் 500 கிலோ பொது வினியோக திட்ட அரிசி காருடன் கண்டு பிடிக்கப்பட்டது. மேற்படி இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, பொது வினியோக திட்ட அரிசியை கோணம், தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபகழக கிட்டங்கில் ஒப்படைக்கப்பட்டது. கடத்தல் வாகனம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டது. கடத்தல் வாகன உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்க பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

இனயம் புத்தன்துறையில் சட்டமன்ற உறுப்பினர் நிதியில் கலையரங்கம் எம்எல்ஏ திறந்தார்
பள்ளிகள் திறக்கும் நாளில் 2ம் பருவ பாடநூல் விநியோகம்; பள்ளி கல்வி இயக்குநர் உத்தரவு
பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கைது!!
ஆட்டோ டிரைவரை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
குளச்சல் பாம்பூரி வாய்க்காலில் 10 அடி நீளம் மலைப்பாம்பு; உயிர் தப்பிய தொழிலாளி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

பள்ளியாடி கத்தி குத்து சம்பவம்: 2 வாலிபர்கள் அரிவாள்களுடன் கைது

February 5, 2026
14 Views
நகராட்சி நகர் மன்ற தலைவர் உமா மகேஸ்வரி சரவணன் அவரிடம் கோரிக்கை
தருமபுரி நகராட்சி நகர மன்ற உறுப்பினர்கள் கூட்டம்
கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை சார்பில் நவீன சேமிப்புக் கிடங்கு
வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்டு ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account