By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு; பாலக்கோடு சுங்க சாவடி அருகேயுள்ள கடையை அகற்ற கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு; பாலக்கோடு சுங்க சாவடி அருகேயுள்ள கடையை அகற்ற கோரிக்கை
தமிழ்நாடுதருமபுரி

குடியிருப்புவாசிகளுக்கு இடையூறு; பாலக்கோடு சுங்க சாவடி அருகேயுள்ள கடையை அகற்ற கோரிக்கை

Last updated: November 10, 2025 6:06 pm
November 10, 2025
25 Views
Share
SHARE

தருமபுரி, நவம்பர் 10 –

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுங்கச்சாவடி அருகே குடியிருப்புவாசிகளுக்கு இடையூறாக இருக்கும் கடையை அப்புறப்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பாலக்கோடு ஆறு வழிச் சாலையில் சுங்கச்சாவடி உள்ளது . அதன் அருகே உணவகம் ஒன்று உள்ளது. சுங்கச்சாவடி அருகே சுமார் 500 மீட்டர் தூரம் வரை எந்த ஒரு கடைகளும் இருபுறங்களிலும் இருக்கக் கூடாது என்பதுதான் நடைமுறையில் உள்ளது.

ஆனால் பாலக்கோடு சுங்க சாவடி அருகே உள்ள உணவகத்தால் இரவு நேரங்களில் ஆம்னி பேருந்துகளும், லாரி ஓட்டுனர்களும் கடைக்கு முன்பு வண்டிகளை நிறுத்துவதால் அக்கம்பக்கம் உள்ள குடியிருப்பு வாசிகள் நாள்தோறும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த உணவகத்தில் இரவு நேரத்தில் அதிக இரைச்சலுடன் பாடல்கள் ஒளிபரப்புவதால் தூக்கத்தை தொலைக்க வேண்டிய நிலையில் உள்ளது.

இதனால் இந்த கடையை அப்புறப்படுத்தக் கோரி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மனு அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. உடனடியாக இந்த கடை மீது மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திருவெண்ணெய்நல்லூர் அருகே மோட்டார் சைக்கிள் நேருக்கு நேர் மோதி விபத்து:  8 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி
சென்னை மாநில குடியரசுத் தின அணிவகுப்பு முகாமில் ஸ்ரீ அய்யப்பா மகளிர் கல்லூரி மாணவி ஆர். ஜீவிதா பங்கேற்பு – கௌரவிப்பு விழா
கன்னியாகுமரி அருகே மூதாட்டி விஷம் தின்று தற்கொலை
ஊரகபகுதிகளில் “மக்களுடன் முதல்வர்” திட்ட முகாம்
மேல்புறம் தெற்கு ஒன்றிய பாஜக புதிய அணித் தலைவர்கள் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளை கருத்தரங்கு

March 27, 2025
39 Views
செங்கல் சிவபார்வதி கோயிலில் ஒரு வருட இசைக்கச்சேரி துவக்க விழா
குடியரசு தின விழாவை யொட்டி இனிப்பு மற்றும் புத்தாடைகள்
நாகர்கோவிலில் தலைமை ஆசிரியை வீட்டில் ரூ.1.50 லட்சம், செல்போன் கொள்ளை; மர்ம நபர் கைவரிசை
தலக்குளம் படித்துறைக்கு கிழக்கு பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account