By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: நாகர்கோவில் பைக் கொள்ளையன் கைது; திருச்சி போலீஸ் பிடியிலிருந்து தப்பியவன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் பைக் கொள்ளையன் கைது; திருச்சி போலீஸ் பிடியிலிருந்து தப்பியவன்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் பைக் கொள்ளையன் கைது; திருச்சி போலீஸ் பிடியிலிருந்து தப்பியவன்

Last updated: November 6, 2025 7:11 pm
November 6, 2025
72 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 6 –

நாகர்கோவில் பகுதியில் கடந்த சில நாட்களாக மோட்டார் சைக்கிள்கள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதை கண்காணிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் உத்தரவின் பேரில் நேற்று இரவு நாகர்கோவில் மணிமேடை பகுதியில் சப்-இன்ஸ்பெக்டர்கள் அஜய் ராஜா, ரமேஷ் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும்படியாக வாலிபர் ஒருவர் நின்று கொண்டு இருந்தார். அவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர் முன்னுக்கு முன் முரணான தகவலை தெரிவித்தார். பின்னர் போலீஸ் நிலையத்தில் அழைத்து சென்று நடத்திய விசாரணையில் அவர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் மோட்டார் சைக்கிள் திருடியது ஒப்புக்கொண்டார். போலீசார் அவரை கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர் மார்த்தாண்டம் பல்லன் விளை பகுதி சேர்ந்த பிரஜித் என்ற பிரவீன் (34) என்பது தெரிய வந்தது.

இவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் உள்ளதும் தெரிய வந்துள்ளது. குறிப்பாக திருச்சி பகுதியில் போலீசார் இவரை வழக்கு ஒன்றில் கைது செய்து திருச்சி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்திருந்தனர். அப்போது போலீஸ் பிடியிலிருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு பிரவீன் தப்பி வந்தவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக திருச்சி போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அச்சக உரிமையாளர்களுக்கு நாகர்கோவில் ஏஎஸ்பி லலித் குமார் அறிவுரை
18 வயது நிரம்பாத சிறுவனுக்கு விலை உயர்ந்த மோட்டார் சைக்கிள்; தந்தை மகன் மீது வழக்கு
தடம் பதித்த தங்கத் தாரகைபுரட்சித்தலைவி அம்மா
குமரி மாவட்டத்தில் மணல் ஆலை பிரச்சனை
காப்புக்காட்டில் தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஓடும் பேருந்தில் தங்க நகை திருட்டில் ஈடுபட்ட பெண்

December 19, 2024
37 Views
தென்காசியில் பாஜக சார்பில் ஆப்ரேஷன் சிந்தூர் மாபெரும் வெற்றிப்பேரணி
நாகர்கோவில் அருகேவிஷம் குடித்து குளத்தில்இறங்கி பெண் தற்கொலை
வேளாண்மை கூட்டுறவு சங்க நியாயவிலைக்கடையில்
மு.க. முத்து காலமான செய்தி அறிந்து மதுரை மன்னர் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் இருந்து பாதியில் புறப்பட்ட கனிமொழி கருணாநிதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account