By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவை ஒன்னிப்பாளையம் ஸ்ரீ எல்லை கருப்பராயன் கோவிலில் நடைபெற்ற பௌர்ணமி சிறப்பு பூஜையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவை ஒன்னிப்பாளையம் ஸ்ரீ எல்லை கருப்பராயன் கோவிலில் நடைபெற்ற பௌர்ணமி சிறப்பு பூஜையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்
ஆன்மிகம்கோயம்புத்தூர்தமிழ்நாடு

கோவை ஒன்னிப்பாளையம் ஸ்ரீ எல்லை கருப்பராயன் கோவிலில் நடைபெற்ற பௌர்ணமி சிறப்பு பூஜையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார்

Last updated: November 5, 2025 6:16 pm
November 5, 2025
43 Views
Share
SHARE

கோவை, நவ. 05 –

கோவை மாவட்டம் பிளிச்சி கிராமத்தில் உள்ள ஒன்னிப்பாளையம் ஸ்ரீ எல்லை கருப்பராயன் கோவிலில் நடைபெற்ற பௌர்ணமி சிறப்பு பூஜையில் குடியரசு துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பௌர்ணமியை ஒட்டி நடைபெற்ற பத்தாயிரத்து எட்டு (10,008) மகளிர் கலந்து கொண்ட விளக்கு பூஜை நிகழ்ச்சியையும் குடியரசுத் துணைத் தலைவர் விளக்கேற்றி துவக்கி வைத்தார்.

அப்போது பேசியவர், இந்த சமூகம் நன்மை பெற வேண்டும் என்பதற்காக இந்த பூஜை இங்கு நடத்தப்படுகிறது. நள்ளிரவிலும் அதிகாலையிலும் எந்த நேரத்திலும் மகளிர் வெளியே செல்லும்போது அவர்களுக்கு சிறு கெடுதல் கூட நடக்கக் கூடாது என்பது தான் நமது பிரார்த்தனையாக உள்ளது.

கோவையில் நடந்த பாலியல் சம்பவம் வேதனையை தந்துள்ளது. நமக்காக பிரார்த்தனை செய்வதோடு, அனைவரின் நன்மைக்காகவும் வேண்டிக் கொள்ளும் மனம் நமக்கு கிடைக்க இறைவன் அருள் புரிய வேண்டும். நல்ல சிந்தனைகளால் தான் நல்ல சமுதாயத்தை படைக்க முடியும். அதற்கான பலத்தை இறைவன் நமக்கு தருவான் என தெரிவித்தார்.

முன்னதாக கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த குடியரசுத் துணைத் தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன், கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதற்கு வருத்தங்களை தெரிவித்ததோடு குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

ஈரோட்டில் தென்மேற்கு முன்னேற்பாடு தொடர்பாக ஆய்வுக்கூட்டம்
குமரியில் கால்வாய் புனரமைப்பு பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு
ஸ்ரீ மாயம்பெருமாள் திருக்கோவிலில் மகா கும்பாபிஷேக திருவிழா
காவேரி மருத்துவமனை தமிழகமெங்கும் குடல் ரத்தக்கசிவுக்கான சிறப்பு சிகிச்சை மையங்கள் துவக்கம்
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்களின் 128 வது பிறந்தநாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

சக்தி விநாயகர் திருக்கோயில் மகா சங்கடஹர சதுர்த்தி பெருவிழா

August 26, 2024
73 Views
மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி விழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது
பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
நீரில் மூழ்கிய 50 ஏக்கர் நெல் வாழை பயிர்கள்
உங்களைத் தேடி, உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account