By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஈரோடு பகுதியில் விதிமுறைகளை மீறிய 45 பட்டறைகள் மீது நடவடிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஈரோடு பகுதியில் விதிமுறைகளை மீறிய 45 பட்டறைகள் மீது நடவடிக்கை
ஈரோடுகுற்றம்தமிழ்நாடு

ஈரோடு பகுதியில் விதிமுறைகளை மீறிய 45 பட்டறைகள் மீது நடவடிக்கை

Last updated: November 5, 2025 5:56 pm
November 5, 2025
61 Views
Share
SHARE

ஈரோடு, நவ. 5 –

ஈரோடு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் ஏராளமான தோல் மற்றும் சாயப்பட்டறைகள் உள்ளன. இந்த பட்டறைகளில் அரசு மற்றும் கோர்ட்டின் விதிமுறைகள் சரியாக செயல்படுகிறதா என்று மாவட்ட ஆட்சியர் கந்தசாமி உத்தரவின் பேரில் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு அதிகாரிகள் சோதனை நடத்தி வருகிறார்கள்.

இவ்வாறு நடத்தப்பட்ட சோதனையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை 45 பட்டறைகள் விதிமுறைகளை மீறி செயல்படுவது கண்டறியப்பட்டது. இதில் ஈரோடு பெரிய அக்ரகாரத்தில் செயல்பட்ட ஒரு தோல் தொழிற்சாலை உள்பட 4 தோல் தொழிற்சாலைகள் மற்றும் பல்வேறு பகுதிகளில் செயல்பட்ட 7 சாயப்பட்டறைகள், 14 சாயம் மற்றும் பிரிண்டிங் பட்டறைகள், ஒரு டையிங் பட்டறை, சுற்றுச்சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. இதில் ஒரு டையிங் பட்டறை சீல் வைக்கப்பட்டுள்ளது

இந்த சோதனையில் மாசு கட்டுப்பாட்டு என்ஜினீயர் ராஜ் குமார் உதவி என்ஜினீயர் தீனதயாளன் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டனர். இது பற்றி மாசு கட்டுப்பாட்டு என்ஜினீயர் ராஜ் குமார் கூறும் போது விதிமுறைகளை மீறி செயல்படும் தோல் மற்றும் சாயப்பட்டறைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூர் மாவட்ட செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலரின் அலட்சியத்தால் மாவட்ட ஆட்சியர் பெயர் இல்லை! வேண்டுமென்றே உதாசீனப்படுத்துகிறாரா ராஜா பிரகாஷ்!
மார்த்தாண்டம் அருகே கல்லூரி மாணவியை தாக்கிய மர்ம நபர்: போலீசார் வலை வீச்சு
அரசு பள்ளி மாணவர்களின் விமானப் பயணக் கனவை நனவாக்கும் ‘கார்ஸ் 327’
கன்னியாகுமரியில் “சாகர்கவாச் ஆபரேஷன்” பாதுகாப்பு ஒத்திகை
ஆசாரிபள்ளம் அருகே காரில் கடத்திய 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை வளையங்குளம் தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பொதுமக்கள் திடீர் சாலை மறியல்

September 24, 2025
68 Views
திரிபுரசுந்தரிசித்திரகவி அரங்கேற்றம்
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
பென்னாகரம் அலுவலகத்தில் நடைபெற்ற பசலி 1433– ஜமாபந்தி
தேசிய அளவிலான மல்யுத்த போட்டிக்கு குமரி மாணவர் ஜெனிஷ் தேர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account