By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதலமைச்சரிடம் சிறப்பு இருசக்கர வாகனம் பெற்ற மாற்றுத் திறனாளிகள் பரிந்துரை செய்த ராஜா எம்எல்ஏவை சந்தித்து நன்றி தெரிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > முதலமைச்சரிடம் சிறப்பு இருசக்கர வாகனம் பெற்ற மாற்றுத் திறனாளிகள் பரிந்துரை செய்த ராஜா எம்எல்ஏவை சந்தித்து நன்றி தெரிவிப்பு
தமிழ்நாடுதென்காசி

முதலமைச்சரிடம் சிறப்பு இருசக்கர வாகனம் பெற்ற மாற்றுத் திறனாளிகள் பரிந்துரை செய்த ராஜா எம்எல்ஏவை சந்தித்து நன்றி தெரிவிப்பு

Last updated: November 1, 2025 8:16 pm
November 1, 2025
43 Views
Share
SHARE

சங்கரன்கோவில், நவ. 1 –

சங்கரன்கோவில் தொகுதிக்குட்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு தென்காசியில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிறப்பு இருசக்கர வாகனங்கள் வழங்கினார். இரு சக்கர வாகனம் பெற்றுக்கொண்ட மாற்றுத்திறனாளிகள் பாலமுருகன், ரஹ்மதுல்லா, ரம்யா உள்ளிட்டோர் சங்கரன்கோவிலில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏவை சந்தித்து தங்கள் தொழில் வாழ்வாதாரம் மேம்பட தமிழ்நாடு அரசின் மாற்றுத்திறனாளிகளுக்கான இருசக்கர வாகனம் வழங்கிய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கும், தங்கள் கோரிக்கையை ஏற்று வாகனம் வழங்க நடவடிக்கை எடுத்த ராஜா எம்எல்ஏ விற்கும் தங்கள் வாகனத்துடன் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

இந்த நிகழ்வின் போது ஒன்றிய செயலாளர்கள் பெரியதுரை, அன்பரசு, கடற்கரை, கிறிஸ்டோபர், குணசேகரன், சங்கரன்கோவில் நகர செயலாளர் பிரகாஷ், நகராட்சி சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், மாணவரணி அமைப்பாளர் உதயகுமார், வார்டு செயலாளர்கள் வாழைக்காய் துரைபாண்டியன், ஆறுமுகம், ஓய்வு பெற்ற தாசில்தார் சூரியநாராயணமூர்த்தி, நகராட்சி கவுன்சிலர் ராஜா ஆறுமுகம், மாணவரணி வெங்கடேஷ், வர்த்தகர் அணி ரகுமான் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

நடிகர் சூர்யா பிறந்த தின ரத்த தானம் வழங்கல்
நாகர்கோவில் மாநகராட்சி வரவேற்பு பதாகை அமைக்க தோண்டப்பட்ட பள்ளத்தால் விபத்து ஏற்படும் அபாயம்!
நடைக்காவு ஊராட்சியில் ரூ. 90.74 லட்சத்தில் 4 சாலைகள் சீரமைப்பு; எம்எல்ஏ துவக்கினார்
சலவை கூடத்திற்கு தள கற்கள் பதிக்கும்
கன்னியாகுமரி பொதிகை படகு ரூ. 5 லட்சத்தில் சீரமைப்பு துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருச்சி

துறையூர் அருகே மணல் கடத்தல்: இருவர் கைது

May 25, 2026
29 Views
திமுக அரசை கண்டித்து தேமுதிகவினர் ஆர்ப்பாட்டம்
இரணியல் அருகே 30 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
சத்துவாச்சாரி பள்ளியில் 42வது ஆண்டு விழா
பெத்தம்பட்டியில் இயற்கை விவசாயம் மூலம் கருப்பு கவுனி சாகுபடி நல்ல விளைச்சல் கண்டுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account