By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாநகரில் வடகிழக்கு பருவ மழையையொட்டி 9 நிவாரண முகாம்கள்; மேயர் சண். ராமநாதன் தகவல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாநகரில் வடகிழக்கு பருவ மழையையொட்டி 9 நிவாரண முகாம்கள்; மேயர் சண். ராமநாதன் தகவல்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் மாநகரில் வடகிழக்கு பருவ மழையையொட்டி 9 நிவாரண முகாம்கள்; மேயர் சண். ராமநாதன் தகவல்

Last updated: October 23, 2025 5:09 pm
October 23, 2025
144 Views
Share
SHARE

தஞ்சாவூர், அக்டோபர் 23 –

தஞ்சாவூர் மாநகரில் வடகிழக்கு பருவ மழையை யொட்டி 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன என்றார் மேயர் சண் ராமநாதன். தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள தேவையான முன்னேற்பாடுகள் குறித்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றபின் அவர் செய்தியாளரிடம் கூறியதாவது: தஞ்சாவூர் மாநகரில் வடகிழக்கு பருவ மழையால் ஏற்படும் பாதிப்புகளை உடனுக்குடன் சீர் செய்யும் வகையில் 4 மண்டல தலைவர்களைக் கொண்டு மீட்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.

4 மண்டலங்களிலும் தாழ்வான இடங்களில் மழை நீரால் ஏற்படும் பாதிப்புகளை சரி செய்யவும், மின் மோட்டார்களை கொண்டு மழை நீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்குவதற்கான நிவாரண முகாம்கள் 9 இடங்களில் ஏற்படுத்தப்பட்டு அங்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. இரவு நேரங்களில் அவசர நடவடிக்கை எடுக்க 25 பணியாளர்கள் கொண்ட குழு தயார் நிலையில் உள்ளது.

24 மணி நேரமும் இயங்கும் கரந்தை, சீனிவாசபுரம், கல்லுக்குளம், மகர் நோன்புசாவடி ஆகிய நகர் நல மையங்களில் மருத்துவ குழு அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. பொதுமக்கள் புகார்களை 1800-425-1100 என்ற இலவச எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றார் மேயர். இக்கூட்டத்தில் துணை மேயர் அஞ்சுகம் பூபதி ஆணையர் கண்ணன், மண்டல குழு தலைவர்கள் மேத்தா, ரம்யா சரவணன், கலையரசன் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவில் தெப்பக்குளம் தடுப்புச் சுவர் கட்டும் பணி துவங்கியது
குமரி மாவட்டத்தில் நிமிர் குழு சார்பில் சிறப்பு விழிப்புணர்வு போஸ்டர்: எஸ் பி வெளியிட்டார்
கன்னியாகுமரியில் சபரிமலைக்கு சென்று விட்டு வந்த கணவன் மனைவி விபத்தில் உயிரிழப்பு: சுற்றுலா வந்த போது பரிதாபம்
தஞ்சாவூரில் இசையின் எதிரொலிகள் நூல் வெளியீட்டு விழா
குற்றாலத்தில் நடைபெற்ற வியாபாரிகள் சங்க கூட்டத்தில் திமுக வேட்பாளர் மருத்துவர் கலை கதிரவன் தீவிர வாக்கு சேகரிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கூலித் தொழிலாளி வீடுகளுக்கு சென்று தீபாவளிக்கு இனிப்பு புத்தாடைகள் வழங்கி வரும் பாஜக மாவட்ட துணை தலைவருக்கு பொதுமக்கள் பாராட்டு

October 18, 2025
66 Views
ஈரோடு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
ஈரோட்டில் கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
மனுநீதி நாள் கூட்டத்தில் 215 மனுக்கள்
தேசிய கால்நடை நோய்த் தடுப்பு திட்டத்தின்கீழ் மாடுகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account