By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம்; தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தேனி > கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம்; தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தேனி

கல்லூரி மாணவர்களுக்கான சிறப்பு கல்விக்கடன் முகாம்; தேனி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

Last updated: October 9, 2025 5:45 pm
October 9, 2025
74 Views
Share
SHARE

தேனி, அக்டோபர் 09 –

தேனி மாவட்ட நிர்வாகம் மற்றும் முன்னோடி வங்கி சார்பாக மாவட்ட அளவிலான கல்வி கடன் முகாம் (Education Loan Camp) பெரியகுளம் மேரி மாதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 10.10.2025 அன்று காலை 10.00 மணி முதல் நடைபெற உள்ளது.

‎‫ இக்கல்விக்கடன் வழங்கும் முகாமில் பொறியியல் கல்லூரி, மருத்துவ கல்லூரி, வேளாண்மை உள்ளிட்ட உயர்கல்வி பாடப்பிரிவுகளில் முதலாம் ஆண்டு முதல் இறுதி ஆண்டு வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவிகளும் கலந்து கொள்ளலாம். இம்முகாமில் கலந்து கொள்ளும் மாணவ மாணவியர்கள் தங்களின் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்றுச்சான்றிதழ், முகவரிக்கான சான்று, சாதிச்சான்று, முதல் பட்டதாரி சான்று (இருப்பின்), ஆதார் கார்டு, வங்கிக்கணக்கு புத்தகம், சமீபத்திய பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் Bonafide certificate, கல்லூரி கட்டண விவரம் உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் கலந்து கொள்ள வேண்டும்.

இதேபோல இணை விண்ணப்பதாரராக வரும் பெற்றோர்கள் அவர்களது பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், வங்கி கணக்கு பாஸ்புக் மற்றும் வருமானச் சான்றிதழை கொண்டு வர வேண்டும். மேலும் மாணவர்கள் https://pmvidyalaxmi.co.in/ என்ற இணைய தளத்திலும் கல்விக் கடனுக்காக பதிவு செய்து கொள்ளலாம். மத்திய / மாநில அரசுகளால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயில்பவர்கள் கற்பிப்பு கட்டணம், சிறப்பு கட்டணம், விடுதிக் கட்டணம், பேருந்து கட்டணம் போன்ற கட்டணங்களை இந்த கல்வி கடன் மூலம் பெறலாம்.

எனவே உயர்கல்வி பயில கல்விக்கடன் தேவைப்படும் மாணவர்கள் இக்கல்விக்கடன் முகாமினை பயன்படுத்திக்கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

ரூபாய் ஒரு இலட்சம் லஞ்சமாக பெற்ற ஆண்டிபட்டி தாசில்தார்
சுருளி அருவியில் விமானம் பாலாலய வைபவம்
குடியரசு தினவிழாவில் மாவட்ட ஆட்சித்தலைர்
சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
கம்பம் யாதவர் இளைஞர் அணி சார்பில் நீர் மோர் பந்தல்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு ஏர்கூலர்கள் நன்கொடை

May 20, 2024
140 Views
ஆட்சியர் அலுவலக கூட்ட போதைப் பொருள் எதிர்ப்பு
காப்பீடு திட்டத்தின் முதல் உறுப்பு மாற்று சிகிச்சை
மதுரம் பிராண்ட் அரிசியை வேகூல் நிறுவனம் சேலத்தில் அறிமுகம்
குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு ஆதித்தமிழர் பேரவை எம்எல்ஏ ராஜாவிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account