By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் எழுத உதவி மையம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் எழுத உதவி மையம் திறப்பு
கனஂனியாகுமரி

குமரி கலெக்டர் அலுவலகத்தில் மனுக்கள் எழுத உதவி மையம் திறப்பு

Last updated: October 6, 2025 5:17 pm
October 6, 2025
39 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 6 –

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் திங்கள்கிழமை தோறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பங்கேற்று மக்கள் பல்வேறு கோரிக்கை மனுக்களை வழங்குவதற்கு கலெக்டர் அலுவலகத்தின் உள்ளேயும், வெளியையும் ஒரு சில இடங்களில் மனுக்கள் எழுதிக் கொடுக்கின்ற சிலர் அமர்ந்துள்ளனர்.

இதற்காக அவர்கள் குறிப்பிட்ட தொகையை வசூல் செய்கின்றனர். மேலும் சிலர் மனுக்கள் எழுதுவதற்காக ஆட்களை தேடி அலுவலக வளாகத்தில் அலைகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கலெக்டர் அலுவலக பின் பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றில் மனுக்கள் இலவசமாக எழுதிக் கொடுக்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பின்னர் அந்த நடவடிக்கை கைவிடப்பட்டது.

இந்நிலையில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன்பகுதியில் மனுக்கள் இலவசமாக எழுதிக் கொடுக்க உதவும் மையம் அமைக்க கலெக்டர் அழகுமீனா உத்தரவிட்டார். தொடர்ந்து கோரிக்கைகளுடன் வருகின்ற மக்களுக்கு இலவசமாக மனுக்கள் எழுதி வழங்கப்படுகிறது. இதற்காக 2 அரசு பணியாளர்களும் அங்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட நிர்வாகத்தின் இந்த நடவடிக்கையை பொதுமக்கள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறை விஎல்சி திருமண மண்டபம் இடிக்கும் பணி இறுதி கட்டத்தை நெருங்கியது
எம்.ஜி.ஆர் 108-வது பிறந்த நாள் விழா
கால்வாய் உடைப்பு சரி செய்யும் பணி: தளவாய்சுந்தரம் ஆய்வு.
தேங்காப்பட்டணம் விசைப்படையில் மயங்கி விழுந்து மீனவர் பலி
புதுக்கடை அருகே செல்போன் அழைப்பை ஏற்காததால் சகோதரர்கள் மீது தாக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தூத்துக்குடிமாவட்டம்

உலக தாய்மொழி தின உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி

February 22, 2025
67 Views
மதுரை சிஇஓ பள்ளி மாணவிகள் அதிக மதிப்பெண்கள் பெற்று சாதனை
திருமணஞ்சேரி கிராமத்தில் அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலய 8-ம் ஆண்டு பால்குட விழா
காலை உணவு திட்டத்தில் 56 ஆயிரத்து 23 பேர் பயன் பெறுகின்றனர்
தருமபுரி மாவட்ட சட்டசபை தேர்தலின் போது வாக்காளர்களுக்கு 8,560 மரக்கன்றுகள் வினியோகம்: தேர்தல் பொது பார்வையாளர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account