By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே 6 மாதங்கள் முன்பு மாயமானவர் வீட்டுக்குள் அழுகிய நிலையில் உடல் மீட்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே 6 மாதங்கள் முன்பு மாயமானவர் வீட்டுக்குள் அழுகிய நிலையில் உடல் மீட்பு
கனஂனியாகுமரி

அருமனை அருகே 6 மாதங்கள் முன்பு மாயமானவர் வீட்டுக்குள் அழுகிய நிலையில் உடல் மீட்பு

Last updated: October 6, 2025 1:05 pm
October 6, 2025
53 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 6 –

அருமனை அருகே சிதறால் பகுதியை சேர்ந்தவர் சுனில் குமார் (41). கொத்தனார். இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு தாய், இரண்டு சகோதரிகள் உள்ளனர். சகோதரிகளுக்கு திருமணம் ஆகி வெவ்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர். சுனில் குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சுனில் குமார் தனக்கு சொந்தமான 16 சென்ட் நிலத்தை விற்று விட்டு வீட்டிலிருந்து வெளியேறி மாயமானதாக கூறப்படுகிறது. இதனால் தாய் தனது மகள் வீட்டிற்கு சென்று தங்கி உள்ளார். சுனில் குமார் திரும்ப வீட்டிற்கு வரவில்லை.

இதற்கு இடையே பூட்டப்பட்டிருந்த அவரது வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியது. உடனடி அக்கம்பக்கத்தினர் இது குறித்து அருமனை போலீசருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் நேற்று சம்பவ இடத்திற்கு சென்று வீட்டை திறந்து உள்ளே பார்த்தனர். அப்போது கட்டில் அடியில் சுனில்குமார் அழுய நிலையில் பிணமாக கிடந்தார். அவர் இறந்து 3 நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. போலீசார் உடலை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

6 மாதங்களுக்கு முன்பு மாயமான சுனில் குமார் எப்போது வீட்டுக்கு வந்தார்? அவர் தற்கொலை செய்து கொண்டாரா? போதையில் தவறி கீழே விழுந்து இறந்தாரா? நோய்வாய்ப்பட்டு இறந்தாரா? என்ற விவரம் பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அருமனை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

இனயம் அருகே பஸ் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த முதியவர் படுகாயம்
நாகர்கோவில் அருகே குடும்ப பிரச்சனை காரணமாக இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை
ஒரே நாளில் மாநிலம் முழுவதும் உள்ள பள்ளிகளில் மரக்கன்று நட வேண்டும்; பள்ளி கல்வி இயக்குனர் உத்தரவு
அலுவலக பொருளாளராக விஜய் வசந்த் எம் பி நியமனம்
பாதுகாப்புச் சட்டத்தை இயற்றக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மிகவும் வருத்தம் அடைந்தேன் ஜிகே வாசன்

December 16, 2024
88 Views
கோம்பை தொழு பஸ் மக்கள் அவதி
கொலை முயற்சி வழக்கில் மூவருக்கு 10 ஆண்டு சிறை
அனுமதி பெற்ற பிறகே விநாயக சிலை வைக்க வேண்டும்
ஒரு வயது பெண் குழந்தை உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account