By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஆட்டோக்களில் QR கோடு; எஸ்.பி. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஆட்டோக்களில் QR கோடு; எஸ்.பி. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கனஂனியாகுமரி

குமரி மாவட்ட காவல்துறை சார்பில் ஆட்டோக்களில் QR கோடு; எஸ்.பி. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Last updated: October 4, 2025 8:20 pm
October 4, 2025
53 Views
Share
SHARE

நாகர்கோவில், அக். 4 –

குமரி மாவட்டத்தில் பொதுமக்களுக்கு உதவ Police QR ஹெல்ப்லைன் திட்டத்தை எஸ்.பி. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் முதற்கட்டமாக 6 ஆயிரம் ஆட்டோக்களில் QR ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டு, போலீஸ் எண்கள், காவல் கட்டுப்பாட்டு அறை, சைபர் குற்றங்கள், குழந்தைகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பு, தீயணைப்பு, ஆம்புலன்ஸ் உதவி எண்கள் போன்ற சேவைகள் இணைக்கப்பட்டுள்ளது.

சமூக ஊடக இணைப்பு மற்றும் ஆன்லைன் புகார் பதிவு வசதி சேர்க்கப்பட்டுள்ளதாலும், பொதுமக்கள் பாதுகாப்பாக உதவி பெற முடியும். அடுத்த கட்டத்தில் பஸ்கள், கார்களில் QR கோடு ஒட்டப்படும். பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியோரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திட்டம், குற்றச் செயல்களை குறைக்கும் நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது.

இதுகுறித்து எஸ் பி ஸ்டாலின் தெரிவிக்கும் போது: ஆட்டோ மற்றும் பொதுத்துறை வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பிற்காக இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த QR கோர்டை அவசர உதவிக்காக ஸ்கேன் செய்தால் இதில் இடம் பெற்றுள்ள உதவி எண்கள் அவருக்கு காண்பிக்கும் அது மட்டுமல்ல அவர் எந்த மாதிரியான உதவியை எதிர்பார்க்கிறாரோ அந்த தொலைபேசி என்னை அவர் பார்த்து உதவி பெற முடியும். இதில் உள்ள உதவி எண்கள்

மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வாட்சப் எண், அனைத்து காவல் நிலையங்களின் தொலைபேசி எண்கள், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை தொடர்பு தொலைபேசி எண்,
தீயணைப்புத் துறை, குழந்தை பாதுகாப்பு, பெண்கள் பாதுகாப்பு, நெடுஞ்சாலைத்துறை, ஆம்புலன்ஸ் உதவி மற்றும் அனைத்து துறை உதவி எண்கள் போன்றவைகளும்.
புகார்கள் பதிவு செய்ய Tamilnadu Police Citizen போர்தல், சைபர் குற்றங்கள் பதிவு செய்வது, செல்போன் மிஸ்ஸிங்(CEIR portal) ஆகியவையும் குமரி மாவட்ட காவல் துறையால் கையாளப்பட்டு வரும் சமூக வலைதள பக்கங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் ஆகிய சமூக வலைத்தள பக்கங்கள் ஆகியவற்றை இந்த QR கோடு பயன்படுத்தி பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும் என அவர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மதியழகன், நாகர்கோவில் போக்குவரத்து ஆய்வாளர் வில்லியம் பெஞ்சமின், உதவிய ஆய்வாளர் ஸ்மித் ஆல்ட்ரின் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

புல் நறுக்கும் இயந்திரம் வழங்கும் விழா
கருங்கல் அருகே ஓட்டி பார்ப்பது போல் காருடன் மாயமான ஆசாமிகள்
குமரி மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு குளிரூட்டும் கண் கண்ணாடிகள் மற்றும் பாதுகாப்பு கையுறைகள்: காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழங்கினார்
மனவேதனையில் விஷம் குடித்து வாலிபர் மரணம்
பக்தர்களுக்கு அதிமுக சார்பில் உணவு வழங்கும் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதிருவாரூர்

பயிர் காப்பீட்டு தேதியை நீட்டிக்க விவசாயிகள் கோரிக்கை

November 12, 2025
45 Views
தருமபுரியில் இறுதி கட்ட தேர்தல் பணி
பள்ளிகள் திறப்பை ஒட்டி நாகர்கோவில் மாநகராட்சி மைய சமையற்கூடத்தில் நகராட்சி ஆணையர் ஆய்வு
விழுப்புரத்தில் தாயுமானவர் திட்டம் துவக்க விழா
திமுக எப்போதும் ஆளுநரை மட்டுமல்ல; பெண்களையும் கேவலமாக பேசும் கட்சி !கன்னியாகுமரியில் நயினார் நாகேந்திரன் பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account