By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குளச்சல் : 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; காரணம் யார்? போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குளச்சல் : 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; காரணம் யார்? போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரி

குளச்சல் : 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; காரணம் யார்? போலீஸ் விசாரணை

Last updated: October 4, 2025 6:57 pm
October 4, 2025
80 Views
Share
SHARE

குளச்சல், அக். 4 –

நாகர்கோவில் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கருங்கல் அருகே உள்ள தனது பாட்டி வீட்டில் தங்கி இருந்து அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது காலாண்டு விடுமுறை என்பதால் கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவி தனது தாயாரை பார்ப்பதற்காக நாகர்கோவில் உள்ள தாயார் வீட்டில் வந்தார். இதற்கிடையே நேற்று முன்தினம் காலை திடீரென மாணவி வயிறு வலிப்பதாக கூறியதை தொடர்ந்து தாயார் உடனடியாக நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.

அங்கு மாணவியை டாக்டர்கள் பரிசோதனை செய்த போது மாணவி கர்ப்பமாக இருப்பது தெரிய வந்தது. அதிர்ச்சி அடைந்த டாக்டர்கள் இது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்த குழந்தைகள் நல அலுவலர் மாணவியிடம் விசாரித்து சிகிச்சைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் மாணவியிடம் கேட்டபோது பதில் எதுவும் கூறவில்லை. கர்ப்பத்திற்கு காரணமான ஆண் நண்பர் யார் என தெரியாது என கூறியுள்ளார். தொடர்ந்து மௌனமாகவே இருந்தார்.

இதையடுத்து கருங்கல் பகுதியில் உள்ள பாட்டி விட்டில் மாணவி தங்கி இருந்ததால் குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். மகளிர் போலீசார் சம்பவ இடத்தில் சென்று மாணவியிடம் விசாரித்தனர். ஆனால் போலீசாரிடமும் மாணவி வாய் திறக்கவில்லை. இதனால் கர்ப்பம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள மகளிர் போலீசார் காரணமான நபரை தேடி வருகிறார்கள். தொடர்ந்து கருங்கலில் உள்ள பாட்டியிடம் போலீசார் விசாரணை நடத்தி மாணவி பயன்படுத்திய செல்போனையும் ஆய்வு செய்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் 4 தொகுதிகளுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் அலுவலகங்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
கருங்கல் அருகே போலீசார் தாக்கியதில் மூதாட்டி இறந்ததாக குற்றச்சாட்டு; நீதிமன்ற உத்தரவின் படி இன்று பிரேதப் பரிசோதனை
குமரியில் ரப்பர் பூங்கா அமைக்கப்படும் என்று தேர்தல் வாக்குறுதி கொடுத்து விட்டு ஏமாற்றிய திமுக: அதிமுக மாவட்ட செயலாளர் கண்டனம்
தக்கலை அருகே சாலையை கடக்க முயன்ற மூதாட்டி மீது பைக் மோதி படுகாயம்
படுத்திருந்த இடத்தின் அருகே மரம் முறிந்து விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக இருவரும் உயர் பிழைத்தனர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விதமிழ்நாடுமதுரை

மதுரை உலகத் தமிழ்ச் சங்கமும், அல்-அமீன் மேல்நிலைப்பள்ளியும் இணைந்து நடத்திய தமிழ்க்கூடல்-185 நிகழ்ச்சி

November 14, 2025
48 Views
கன்னியாகுமரி நகராட்சி பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திடீர் ஆய்வு
விளாத்திகுளம் அருகே கவுண்டன்பட்டியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
தருமபுரி மாவட்ட தமிழ்நாடு பத்திரிக்கையாளர்கள் சங்கம் சார்பில் சோளிங்கரில் செய்தியாளர்கள் மீதான தாக்குதலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
மதர் தெரசா டிரஸ்ட் துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account