By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மகாத்மா காந்தி பிறந்த நாள் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்; பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மகாத்மா காந்தி பிறந்த நாள் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்; பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை
தென்காசி

மகாத்மா காந்தி பிறந்த நாள் பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாள்; பழனி நாடார் எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை

Last updated: October 2, 2025 12:04 pm
October 2, 2025
60 Views
Share
SHARE

தென்காசி, அக்டோபர் 02 –

தென்காசியில் மகாத்மா காந்தியின் 157 வது பிறந்த நாளை முன்னிட்டும் பெருந்தலைவர் கர்மவீரர் காமராஜர் நினைவு நாளை முன்னிட்டும் தென்காசி பெரிய கோவில் அருகில் உள்ள மகாத்மா காந்தியின் திருவுருவ சிலைக்கும் கர்மவீரர் காமராஜரின் திரு உருவ படத்திற்கும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும் தென்காசி சட்டமன்ற உறுப்பினருமான பழனி நாடார் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தென்காசி நகர காங்கிரஸ் தலைவர் மாடசாமி ஜோதிடர், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவர் உதய கிருஷ்ணன், மாவட்ட பொருளாளர் முரளி ராஜா, பொதுச் செயலாளர் சந்தோஷ், துணைத் தலைவர் சித்திக், நகர பொருளாளர் ஈஸ்வரன், வட்டாரத் தலைவர்கள் பெருமாள், கதிரவன், நகர் மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன், ரஃபீக் மற்றும் காங்கிரஸ் கட்சியை சார்ந்த முக்கிய நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஸ்ரீ மகா சக்தி வராஹி அம்மன் கோவில் விழாவில் பிஜேபி மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யா சாமி பங்கேற்பு
கல்லூரணி ஊராட்சியாகவே தொடர வேண்டும்: ஆட்சியரிடம் மனு
குருவிகுளம் கிழக்கு ஒன்றியம் இளையரசனேந்தல்
குருக்கள்பட்டி சிட்கோ தொழில்பேட்டை 1 சென்ட் விலை 10 ஆயிரமாக குறைக்க அமைச்சர் அன்பரசனிடம் எம்எல்ஏ ராஜா கோரிக்கை
கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வரும் ஆணையாளர், மேலாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுலகத்தில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் சிறுபான்மையின கல்லூரி மாணவிகளுக்கு சமூக நீதி விடுதி

September 23, 2025
117 Views
விளாத்திகுளம் அருகே அரசின் நலத்திட்ட பணிகளை எம்எல்ஏ மார்கண்டேயன் துவக்கி வைத்தார்
ஆளுமைத் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்
திருச்சபைகள் பேராயம் சார்பில் முப்பெரும் விழா
தடிக்காரண்கோணத்தில் மனித சங்கிலி போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account