By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தக்கலையில் டாரஸ் லாரி மீது சொகுசு கார் மோதி 11 பேர் காயம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தக்கலையில் டாரஸ் லாரி மீது சொகுசு கார் மோதி 11 பேர் காயம்
கனஂனியாகுமரி

தக்கலையில் டாரஸ் லாரி மீது சொகுசு கார் மோதி 11 பேர் காயம்

Last updated: September 30, 2025 1:22 pm
September 30, 2025
32 Views
Share
SHARE

தக்கலை, செப். 30 –

குழித்துறை அருகே உள்ள திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் மகேஷ். கடந்த 26 ஆம் தேதி அன்று மகேஷ் மற்றும் அவரது உறவினர்கள் சுபின் (37) உட்பட 11 பேர் வேளாங்கண்ணிக்கு சொகுசு காரில் சென்றனர். பின்னர் அங்கிருந்து காரில் திரும்பி சொந்த ஊருக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது அவர்கள் வந்த கார் நேற்று தக்கலை பகுதியில் வரும்போது எதிர்பாராத விதமாக எதிரே வந்த டாரஸ் லாரி மீது மோதியது. இதில் சொகுசு கார் அப்பளம் போல் நொறுங்கியது. காரில் இருந்தவர்கள் இடுப்பாடுகள் இடையில் சிக்கிக் கொண்டனர்.

பொது மக்கள் முயற்சித்தும் அவர்களை மீட்க முடியவில்லை. உடனடியாக தக்கலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிறைய அலுவலர் ஜீவன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி சிக்கி இருந்தவர்களை மீட்டனர்.

இதில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த டாரஸ் லாரி டிரைவர் விமல் என்பவரும் காயமடைந்தார். கார் டிரைவர் சுபினை குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காயமடைந்தவர்கள் தக்கலை அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தூக்க உருள் நேர்ச்சை
இறச்ச குளம் சந்திப்பில் பயணிகள் நிழற்குடை
பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆலோசனையின் பேரில் பார்வை
குளச்சல் அருகே 14 பவுன் நகை, பணத்துடன் இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை
கஞ்சா கடத்தி வந்த 4 பேர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ரூ.3.15 கோடி நலத்திட்ட உதவிகள்

October 11, 2024
52 Views
பா.ஜ.க நிர்வாகிபிறந்தநாள் விழா
கடல் நாட்டுக்குத்தான் சொந்தம் பொன்னார் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து குறும்பனை பெர்லின் பதிலடி
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
மனநல பரிசோதனை செய்து மெண்டல் ஹாஸ்பிடல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account