By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காரியாபட்டி க.செவல்பட்டி கிராமத்தில் பசுமை நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > காரியாபட்டி க.செவல்பட்டி கிராமத்தில் பசுமை நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா
விருதுநகர்

காரியாபட்டி க.செவல்பட்டி கிராமத்தில் பசுமை நுகர்வோர் தினத்தை முன்னிட்டு மரக்கன்று நடும் விழா

Last updated: September 29, 2025 6:17 pm
September 29, 2025
68 Views
Share
SHARE

காரியாபட்டி, செப். 29 –

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே க.செவல்பட்டி கிராமத்தில் பசுமை நுகர்வோர் தினத்தை முன்னிட்டு காவை தென்இந்திய கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் முன்னேற்ற நலச்சங்கத்தின் சார்பாக மரக்கன்றுகள் மற்றும் பனை விதைகள் நடும் விழா மாநில பொதுச் செயலாளர் முருகேசன் தலைமையில் காரியாபட்டி நகர் துணைத் தலைவர் பாலமுருகன், நரிக்குடி ஒன்றிய செயலாளர் கணேசன், கணினி இயக்குனர் மாரிச்சாமி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சுற்றுச் சூழலை பாதிக்கும் பிளாஸ்டிக் பொருள் மற்றும் கேரிப்பை (நெகிழி) பயன்பாட்டை முற்றிலும் தவிர்ப்போம் என்ற உறுதிமொழியை எடுத்தனர். அதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் தவெக கட்சியின் பரப்புரையில் உயிரிழந்த அனைவருக்கும் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவணக்கம் செய்தனர்.

இந்த நிகழ்வின் போது சமூக ஆர்வலர் கருப்பசாமி, ஶ்ரீதேவி, சங்கத்தின் உறுப்பினர்கள் அய்யங்காளை, அழகு மற்றும் பள்ளி சிறுவர், சிறுமிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆட்டோ ஓட்டுநர்கள் மத்தியில் விழிப்புணர்வு
தேசிய வாகன அதிவேக போட்டி; கலசலிங்கம் பல்கலை மாணவர்கள் முதலிடம் பெற்று சாதனை!!
24 வது பட்டமளிப்பு விழா
கலசலிங்கம் பல்கலையில் விண்ணப்ப விநியோகம் துவக்கம்
பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

மீனவர் ஒருவரை மாநிலங்களவை உறுப்பினராக வேண்டும்

May 28, 2025
213 Views
மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு!
கோவையில் உடல் உறுப்பு தானம் குறித்து பேரணி
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் சபை கூட்டம்
மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் கொலை வழக்கு சம்பந்தமாக சிபிஐ 15-வது நாள் விசாரணை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account