By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
மாவட்டம்விருதுநகர்

சிவகாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

Last updated: February 15, 2025 9:39 am
February 15, 2025
52 Views
Share
SHARE

சிவகாசி பிப் 14

 

சிவகாசியில் உள்ள சிவன் கோவில் பகுதியை சுற்றி நான்கு ரத வீதி உள்ளது. இந்த பகுதியில் அதிக அளவிலான கடைகள் உள்ளன. காய்கறி,மளிகை,ஜவுளி,நகை கடைகள் உள்ளிட்ட நூற்றுக்கும் அதிகமான கடைகள் இந்த பகுதியில் செயல்பட்டு வருகிறது.கடைக்கு முன் உள்ள பகுதிகள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு சாலை மிகவும் குறுகலாக மக்கள் பயன் படுத்த முடியாத வகையில் நெரிசலாக இருந்தது. இது பற்றிய புகார் வந்ததை அடுத்து சார் ஆட்சியர் பிரியா அறிவுறுத்தலின் பேரில் ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவுப்படி திட்டமிடுநர் மதியழகன், ஆய்வாளர் சுந்தர வள்ளி ஆகியோர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர். சில நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றுவது குறித்து வணிக நிறுவனங்களுக்கு அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது.அதன் பிறகும்  அகற்றப்படாத ஆக்கிரமிப்புகளை ஜே சி பி இயந்திரம் மூலம் மாநகராட்சி ஊழியர்கள் அப்புறப்படுத்தினர். ஆக்கிரமிப்புகள் நடை பெறா வண்ணம் அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்தால் மட்டுமே மீண்டும் ஆக்கிரமிப்பு செய்வது தடுக்கப்படும். பெயரளவில் எடுக்கப்படும் நடவடிக்கையாக இல்லாமல் தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும் என பொது மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

விளம்பரம்

You Might Also Like

அரசு தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை
மார்த்தாண்டம் பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மார்க் கடையை மூட வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகை போராட்டம்
ஈரோடு சித்தோட்டில் ஓட்டு எண்ணும் இடத்தை ஆய்வு செய்த தேர்தல் மேலிட பார்வையாளர்கள்
சிவன் பார்வதி திருக்கோவிலில் மகா கும்பாபிஷேகம்
கன்னியாகுமரி பேருந்து நிலையத்தின் அவல நிலை: நடவடிக்கை எடுக்க நா.த.க நிர்வாகி மரிய ஜெனிபர் கோரிக்கை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுதேனி

தமிழக முதலமைச்சராக விஜய் பதவி ஏற்பு: பெரியகுளத்தில் தவெக இளைஞரணி சார்பில் பட்டாசுகள் வெடித்து இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டம்

May 11, 2026
24 Views
திருத்துறைப்பூண்டி முதல்வர் மருந்தகத்தில்
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழா
சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நலத்திட்ட உதவி
மதுரையில் பள்ளி மேலாண்மை குழு கருத்தாளர்கள் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account