By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு ராஜேஷ் குமார் எம்எல்ஏ கடும் கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு ராஜேஷ் குமார் எம்எல்ஏ கடும் கண்டனம்
கனஂனியாகுமரி

எடப்பாடி பழனிச்சாமி பேச்சுக்கு ராஜேஷ் குமார் எம்எல்ஏ கடும் கண்டனம்

Last updated: September 27, 2025 6:35 pm
September 27, 2025
59 Views
Share
SHARE

மார்த்தாண்டம், செப்.28-

தமிழ்நாடுசட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவர் செ. ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக பொதுச்செயலாளர் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ.வை தரம் தாழ்ந்து அரசியல் நாகரீகம் இல்லாமல் பிச்சைக்காரன் என்று இழிவுபடுத்தி வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசியதை தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் என்ற முறையில் வன்மையாக கண்டிக்கிறேன்.

ஒரு தேசிய கட்சியின் தலைவரை பற்றி பேசுவதற்கு முன் எடப்பாடி பழனிச்சாமி எப்படி பதவிக்கும் ஆட்சிக்கும் வந்தோம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். விசுவாசத்தை பற்றி பேசுவதற்கு எடப்பாடிக்கு எந்த ஒரு அருகதையும் இல்லை. பதவிக்கு வந்த பின்பு பதவி கொடுத்தவரை கட்சியை விட்டு நீக்கிய எடப்பாடி எல்லாம் விசுவாசத்தை பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது. அமித்ஷாவின் அடிமையாக பாஜகவின் கட்டுப்பாட்டில் யார் எந்த கட்சி இருக்கிறது என்று தமிழ்நாடு மக்கள் அனைவரும் நன்கு அறிவர். எந்த காலத்திலும் காங்கிரஸ் பேரியக்கம் யாருக்கும் அடிபணிந்ததும் இல்லை, யாரின் காலையும் பிடித்து வாழ வேண்டிய அவசியம் இல்லை. எடப்பாடி பழனிச்சாமி வால் அருந்த நரியாக ஊளையிடாமல் இனியாவது நாவடக்கத்தோடு பேச கற்றுக் கொள்ள வேண்டுமென எச்சரிக்கிறேன்.

இவ்வாறு தமிழ்நாடு ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

சாமிதோப்பு தலைமைபதியில் இருந்து  ஊர்வலம்
குமரி கோ-ஆப் டெக்ஸ் நிறுவனத்தில் இந்த ஆண்டு விற்பனை ரூ.5 கோடி இலக்கு; கலெக்டர் தகவல்
சுழற்சி செயல்முறையில் 76 வயது முதியவருக்கு இதய ரத்தநாளத்தில் கால்சியம் படிந்த அடைப்பு நீக்கம்; நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை சாதனை
புதுக்கடை அருகே பைக்குகள் மோதல்; பேராசிரியர் உட்பட 3 பேர் படுகாயம்
தின தமிழ் பத்திரிக்கை செய்தி எதிரொலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரி

தருமபுரி திமுக பொறுப்பாளர் ஆ.மணி எம்பி

April 14, 2025
71 Views
திருப்பூர் ஸ்ரீ ஐயப்பன் கோவிலில் ஜூலை 2_ம் தேதி மகா கும்பாபிஷேக விழா
தேங்காப்பட்டணத்தில் 2 கார்களில் கேரளாவுக்கு கடத்திய 1800 லிட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்
புதுக்கடை அருகே குடும்ப கோவில் தகராறு: அண்ணன் தம்பி மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
அதிமுக மண்டல பொறுப்பாளரிடம் வாழ்த்து பெற்ற பூமீஷ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account