By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் என்எஸ்எஸ் தினம் ; வேந்தர் ஸ்ரீதரன் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > விருதுநகர் > கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் என்எஸ்எஸ் தினம் ; வேந்தர் ஸ்ரீதரன் பங்கேற்பு
விருதுநகர்

கலசலிங்கம் பல்கலைக்கழகத்தில் என்எஸ்எஸ் தினம் ; வேந்தர் ஸ்ரீதரன் பங்கேற்பு

Last updated: September 27, 2025 6:16 pm
September 27, 2025
55 Views
Share
SHARE

ஸ்ரீவில்லிபுத்தூர், செப். 27 –

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலையில் தேசிய சேவை திட்டம் (என்எஸ்எஸ்‌) சார்பில் என்எஸ்எஸ்தினம் 2025 அனைவரையும் உயர்த்தி, புறக்கணிக்கப்பட்ட சமூகத்தை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்ற தலைப்பில் வேந்தர் முனைவர் கே. ஸ்ரீதரன் தலைமையில் நடைபெற்றது. கல்வியுடன் சேவை மனப்பாங்கும் வளர வேண்டும் என வேந்தர் தலைமை உரையில் வலியுறுத்தினார். 360-க்கும் மேற்பட்ட மாணவர் தன்னார்வலர்கள் விழாவில் கலந்து கொண்டு “மனிதாபிமானத்துடன் வாழ்வோம்” என்ற உறுதிமொழி எடுத்தனர்.

சிறப்பு விருந்தினர் “ராஜேஷ் உதவும் கரங்கள்” அறக்கட்டளை நிறுவனர் மற்றும் முன்னாள் விஏஓ. துரை பிரித்விராஜ் கலந்து கொண்டு “சமூக சேவைக்காக இளைஞர்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும்” என்ற கருத்தை வலியுறுத்தினார். விழாவில் மாணவர் நல இயக்குநர் முனைவர் எஸ்.பி. பாலகண்ணன், விவாதம், கட்டுரை எழுதுதல், வினாடி வினா, மல்டிமீடியா பிரசண்டேஷன் மற்றும் போஸ்டர் தயாரித்தல் போன்ற போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், ரொக்க பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ராஜ்பிரதீஷ் விழாவை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.

விளம்பரம்

You Might Also Like

பல்கலைக்கழகம் விழாவில் பேராசிரியர்களுக்கு விருது
கலசலிங்கம் பல்கலையில் பள்ளிஆசிரியர்களுக்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி
கலசலிங்கம் பல்கலையில் 79-வது சுதந்திர தின விழா
கலசலிங்கம் பல்கலையில் “யாதுமானவள் 110″மகளிர் மேம்பாட்டுக் கருத்தரங்கு
முன்னாள் இந்திய ஜனாதிபதி APJ அப்துல்கலாம் நினைவு நாளை முன்னிட்டு நினைவஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

திருவட்டாறு அருகே சொத்துக்கு பணம் வாங்கி மோசடி: கேரளாவை சேர்ந்த 6 பேர் மீது வழக்கு

May 26, 2026
36 Views
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் ஆட்சியில் அதிரடிப் பணிகள்: ஈரோட்டில் தவெக மாமன்ற உறுப்பினர் முயற்சியால் புதிய தார் சாலை
“சிஏஏ குறித்து பொய்களை பரப்பி கலவரத்தை ஏற்படுத்த எதிர்க்கட்சிகள் முயற்சி” – மோடி
அரசு ரப்பர் கழகத்தை மேன்படுத்த கோரி
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் ஆருத்ரா தரிசனம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account