By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அஞ்சுகிராமத்தில் அரசு கிளை நூலக விரிவாக்க கட்டிடம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அஞ்சுகிராமத்தில் அரசு கிளை நூலக விரிவாக்க கட்டிடம் திறப்பு
கனஂனியாகுமரி

அஞ்சுகிராமத்தில் அரசு கிளை நூலக விரிவாக்க கட்டிடம் திறப்பு

Last updated: September 27, 2025 2:03 pm
September 27, 2025
38 Views
Share
SHARE

கன்னியாகுமரி, செப். 27 –

அஞ்சுகிராமத்தில் அமைந்துள்ள அரசு கிளை நூலகம் மத்திய அரசின் மாநில அரசுக்கான சிறப்பு உதவித்திட்ட நிதியில் (2023-24) இருந்து ரூபாய். 22 லட்சம் செலவில் கட்டப்பட்ட கூடுதல் விரிவாக்க கட்டிடத்தை நேற்று காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அரசு கிளை நூலக வாசகர் வட்டத்தலைவர் ஜோஸ் திவாகர் தலைமை தாங்கினார். பொருளாளர் எஸ்.ஜெஸீம் செயற்குழு உறுப்பினர்கள் ஹிட்லர், எஸ்.பி. பாலன், எழிலரசன், ஜெயக்கொடி, கவுன்சிலர் இராஜபாண்டியன், மணிகண்டன், சுதன், ராமகிருஷ்ணன், தினேஷ், பிரதீஷ் ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரசு கிளை நூலகர் கிரேஸ்லெட் செல்வின் வரவேற்றார்.

சிறப்பு விருந்தினராக தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ. அஞ்சுகிராமம் பேரூராட்சி தலைவர் ஜானகி இளங்கோ ஆகியோர் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைத்து வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய திமுக செயலாளர் பாபு, செயல் அலுவலர் உஷா கிரேஸி, அஞ்சு கிராமம் பேரூர் திமுக செயலாளர் இளங்கோ, துணைத்தலைவர் காந்திராஜ், கவுன்சிலர்கள் வீடியோகுமார், ராமச்சந்திரன், ராஜேஸ்வரி, தனம், முன்னாள் கவுன்சிலர் கணபதி, ஒன்றிய திமுக பிரதிநிதி ராஜேந்திரன், அருணாச்சலம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
பழுதடைந்த சாலையால் தினந்தோறும் விபத்துக்களை சந்தித்து வரும் பொதுமக்கள்
அத்தியாவசிய உணவு, விவசாய பொருட்களுக்கு
துறை பெயர்ப் பலகை வைக்க கோரி திருவள்ளுவர்
3 அடி உயரமுள்ள சுடலை மாட சுவாமி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

முதுகலை ஆசிரியர்களுக்கு மூன்று மண்டலங்களில் பயிற்சி

September 10, 2025
38 Views
நாகர்கோவில் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்
“அயர்ன் மேன்” பட்டம் பெற்ற குமரி மருத்துவர்; உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து
திருமணமான 8 மாதத்தில் விபத்து: மூளை சாவடைந்த புது மாப்பிள்ளை உடல் உறுப்புகள் தானம்: குமரி அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தது
காட்பாடியில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account