By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வேடசந்தூர் தொகுதி குட்டம் ஊராட்சிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > வேடசந்தூர் தொகுதி குட்டம் ஊராட்சிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர்
திண்டுக்கல்

வேடசந்தூர் தொகுதி குட்டம் ஊராட்சிக்கு உங்களுடன் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றிய சட்டமன்ற உறுப்பினர்

Last updated: September 27, 2025 1:39 pm
September 27, 2025
63 Views
Share
SHARE

வேடசந்தூர், செப். 27 –

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் சட்டமன்றத் தொகுதி, குட்டம் ஊராட்சி கோட்டூர் வேலுச்சாமி திருமண மண்டபத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமை தொடங்கி வைத்தார். வேடசந்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ். காந்திராஜன் பங்கேற்று
முகாமை தொடங்கி வைத்து பேசிய போது தமிழகத்தில் முக்கிய சேவைகள்
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்கள், முதியோர் / விதவை / கணவனால் கைவிடப்பட்டோர் உதவித் தொகை ஆதார் அட்டை திருத்தம் மற்றும் புதிய பதிவு
ரேஷன் கார்டு திருத்தம் மற்றும் புதிய விண்ணப்பம் பிறப்பு / இறப்புச் சான்றிதழ் விண்ணப்பங்கள் என மொத்தமாக 46 வகையான அரசு சேவைகளை, பொதுமக்கள் ஒரே இடத்தில் பெறும் வாய்ப்பை பெற்றிருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் வட்டாட்சியர் சுல்தான் வட்டார வளர்ச்சி அலுவலர் முருகேஸ்வரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஊராட்சி மன்ற செயலர் தங்கவேல் மற்றும் துறை சார்ந்த சிறப்பு அரசு அதிகாரிகள், ஒன்றிய மற்றும் பேரூராட்சி கழக செயலாளர்கள், மாவட்ட கவுன்சிலர்கள், கழகத்தின் மாவட்ட, ஒன்றிய, பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் மற்றும் பயனாளர்கள் எனப் பலரும் ஆர்வத்துடன் பங்கேற்று நிகழ்வை சிறப்பித்தனர்.

விளம்பரம்

You Might Also Like

திண்டுக்கல்லில் நீதிமன்ற பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர் கைது!
திண்டுக்கல் பிலாத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவிலியர் தின விழா
குக் வித் ஜாலி என்ற சமையல் போட்டி
மாவட்ட அளவிலான வூசு போட்டி
அரிமா சங்கம் சார்பாக 6 சேவைகள் நிறைவேற்றும் விழா.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

போச்சம்பள்ளி மருதேரி கிராமத்தில் ஸ்ரீ பட்டாளம்மன் கோவில் மண்டல பூஜை நிறைவு விழா

September 29, 2025
95 Views
தொழிற்பயிற்சி நிலையம் பெயர் பலகை திறப்பு விழா
விவகாரத்து பெற்றுத் தருவதாக கூறி ரூ 13 லட்சம் மோசடியில் ஈடுபட்ட கணவனின் உறவினர்கள்
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ஒப்பந்த பணியாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்
கவுன்சிலர் மாதாந்திரக் கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account