By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்தில் ரூபாய் 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் திறப்பு

Last updated: September 23, 2025 3:29 pm
September 23, 2025
30 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்டம்பர் 23 –

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் ரூபாய் 26.18 கோடி மதிப்பில் புதிய கட்டிடங்களைத் திறந்து வைத்து புதிய கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தமிழக முதலமைச்சர் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் பள்ளி கல்வித்துறை சார்பில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியும் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்களை திறந்து வைத்தார். தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிராம்பட்டினம் காரையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் 11 கூடுதல் வகுப்பறைகள், செண்டாங்காடு அரசு உயர்நிலைப் பள்ளியில் 4 கூடுதல் வகுப்பறைகள், செல்லப்பன்பேட்டை அரசு உயர்நிலைப் பள்ளியில் 3 வகுப்பறைகள், வெங்கரைக்கோட்டைக்காடு அரசு
மாதிரி மேல்நிலைப் பள்ளியில் 5 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி ரூபாய் 4.89 கோடி மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும் மாவட்டத்தில் புதுத்தெரு, துவரங்குறிச்சி, குப்பதேவன் திருபுவனம், மருங்குளம், நடுவூர், வல்லம், பட்டீஸ்வரம், திருச்சேறை, சுந்தர பெருமாள் கோவில், நாச்சியார் கோவில், பந்தநல்லூர், ஆச்சனூர், பூதலூர், ஆச்சாம்பட்டி, இராயமுண்டான்பட்டி, கன்னியா குறிச்சி ஆகிய அரசு உயர்நிலைப் பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வகம், மாணவ மாணவியர்களுக்கான கழிப்பறைகள், குடிநீர் வசதி, சுற்று சுவர் கட்டிடம் கட்டுவதற்கு ரூபாய் 21.29 கோடி மதிப்பில் தமிழக முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.

இதைத்தொடர்ந்து வல்லம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ரூபாய் 98.96 லட்சம் மதிப்பில் 4 புதிய வகுப்பறை கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மக்களவை உறுப்பினர் முரசொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன், டி கே ஜி நீலமேகம், மேயர் சண். ராமநாதன், துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் தமிழ் பல்கலைக் கழகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம்
பெற்றோரை இழந்த பெண்ணுக்கு சொந்த செலவில் திருமணம் செய்து வைத்த ஐஏஎஸ் அதிகாரி
தஞ்சாவூரில் மாமன்னர் சரபோஜி
100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி: முதன்மை கல்வி அலுவலர் பேபி தொடங்கி வைத்தார்
தஞ்சாவூரில் வேளாண் எந்திரம் கருவிகள் பராமரிப்பு முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடு

பெண்கள் கபடி போட்டியில் தமிழகம் வெண்கலம்

April 2, 2025
363 Views
கருணாநிதியின் 101வது பிறந்தநாள் விழா
கருங்கல் அருகே இசை கலைஞருடன் கல்லூரி மாணவி மாயம்
அஞ்சுகிராமத்தில் கோழிகள் பாதுகாப்புக்காக கட்டப்பட்ட வலையில் சிக்கிய ராட்சத மலைப்பாம்பு; மீட்டு சென்ற வனத்துறையினர்
மதுரையில் ஆகாய நடை மேம்பாலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account