By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 30% சிறப்புத் தள்ளுபடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 30% சிறப்புத் தள்ளுபடி
திருப்பூர்

கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்களில் 30% சிறப்புத் தள்ளுபடி

Last updated: September 23, 2025 10:29 am
September 23, 2025
42 Views
Share
SHARE

திருப்பூர், செப். 23 –

மாவட்ட ஆட்சித் தலைவர் மனிஷ் நாரணவரே திருப்பூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி-2025 சிறப்புத் தள்ளுபடி விற்பனை துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர்.மனிஷ் நாரணவரே தெரிவித்ததாவது: கோ-ஆப்டெக்ஸ்
கடந்த 90 தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான வருடங்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் ரகங்களை கொள்முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சந்தைப்படுத்தி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு நல்கி அவர்களின் வாழ்வாதரத்தை மேம்படுத்தி வருகிறது.

இந்த நிறுவனம் பாரம்பரியமிக்க பட்டு இரகங்களான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை, தஞ்சை முதலிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுசேலைகளை வாடிக்கையாளர்கள் பெறும் வரவேற்பை பெற்றுத் திகழ்கின்றன. வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ப புதிய வடிவமைப்பான மென்பட்டு சேலைகளையும் கோ-ஆப்டெக்ஸ் அறிமுகப்படுத்தி வருகிறது. தீபாவளி-2025 சிறப்பு விற்பனைக்காக கைத்தறி இரகங்களுக்கு கோ-ஆப்டெக்ஸ் அனைத்து விற்பனை நிலையங்களிலும் 30% அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்யப்பட்டபட்டு மற்றும் பருத்தி சேலைகள், இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் சேலைகள், போர்வைகள், படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு இரகங்கள், திரைச்சீலைகள், ரெடிமேட் சட்டைகள், சுடிதார் இரகங்கள், குர்தீஸ் வகைகள் பலதரப்பட்ட நவீன் பைகள், குல்ட் இரகங்கள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம்பர்னிசிங் இரகங்கள் என ஏரளமாக தருவிக்கப்பட்டுள்ளன.

விளம்பரம்

You Might Also Like

திருப்பூரில் 135 அடி உயரம் கொண்ட அதிமுக கொடிக்கம்பம் அமைக்கும் பணி துவக்கம்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக்
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்
திருநங்கைகள் சார்பில் நீர்மோர் வழங்கப்பட்டு வருகிறது!!!!
கடைகள் அடைப்பு 100 கோடி வர்த்தகம் பாதிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

126 பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவி

August 29, 2024
60 Views
கிருஷ்ணகிரியில் “கல்லூரிக் கனவு 2025”
கலசலிங்கம் பல்கலையில்கணினி ரோபாட்டிக்ஸ்சர்வதேச மாநாடு
திண்டுக்கல் ரோட்டரி குயின் சிட்டி சங்கம் க்யூர்
பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில் புரட்டாசி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account