By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இல்ல திருமண விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இல்ல திருமண விழா
வேலூர்

விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இல்ல திருமண விழா

Last updated: September 15, 2025 4:31 pm
September 15, 2025
78 Views
Share
SHARE

வேலூர், செப். 15 –

வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதன் பேத்தி காதம்பரி எஸ். விசுவநாதன் திருமண நிகழ்வில் ஆந்திர பிரதேச ஆளுநர் மற்றும் முக்கிய அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

வேலூர் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதன் பேத்தியும், உதவி துணைத் தலைவருமான காதம்பரி எஸ். விசுவநாதன் – டாக்டர் ஏ. ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோரின் திருமணம் திருப்பதியில் இன்று நடைபெற்றது.

ஆந்திர பிரதேச மாநில ஆளுநர் எஸ். அப்துல் நசீர் மற்றும் அவரது மனைவி சமீரா நசீர் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்கள் காதம்பரி எஸ். விசுவநாதன் – டாக்டர் ஏ.ஷ்ரவன் கிருஷ்ணா ஆகியோரை வாழ்த்தினர்.

திருமண நிகழ்வில் விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ. விசுவநாதன், துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், ஜி.வி. செல்வம் மற்றும் ரமணி பாலசுந்தரம், சந்தியா பென்டரெட்டி, அனுஷா செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மேல் காவனூர் கிராமத்தில் ஸ்ரீ கெங்கை அம்மன் ஆலய சிரசு ஏற்றும் திருவிழா.
ரியல் ஹீரோஸ் டீம் வேலூர் முதலாம் ஆண்டு ஆண்டு
கீழ்முட்டுக்கூர் கிராமத்தில் கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
ஆரோக்கியத்திற்கு புதிய அடையாளம்
கல்வியில் முன்னணி மாநிலம் கேரளா; வி.ஐ.டி வேந்தர் ஜி.விசுவநாதன் பேச்சு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

பாபா கோயிலுக்கு வழியில் தெரு விளக்கு அமைக்க கோரிக்கை

July 26, 2024
90 Views
கிறிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்கள் விலை உயர்வு
கருங்கல் பகுதியில் மரத்தில் பதுங்கிய 15 அடி நீள மலைப்பாம்பு
கடன் தொல்லையால்ஆட்டோ டிரைவர் தற்கொலை
சங்கரன்கோவில் தாலுகா களப்பாகுளம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account