By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக்கொள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் 19ம்தேதி புறப்படுகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக்கொள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் 19ம்தேதி புறப்படுகிறது
கனஂனியாகுமரி

திருவனந்தபுரத்தில் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக்கொள்ள சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் 19ம்தேதி புறப்படுகிறது

Last updated: September 13, 2025 5:34 pm
September 13, 2025
51 Views
Share
SHARE

சுசீந்திரம், செப். 13 –

வருடம் தோறும் திருவனந்தபுரத்தில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக் கொள்ள குமரி மாவட்டத்தில் இருந்து சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் குமாரகோவில் முருகன் பத்மநாபபுரம் தேவாரக் கட்டு சரஸ்வதி அம்மன் ஆகிய சாமி சிலைகள் திருவனந்தபுரத்திற்கு பல்லக்கில் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அங்கு நடைபெறும் நவராத்திரி விழாவில் வைத்து பூஜைகள் செய்யப்பட்டு நவராத்திரி விழாவில் பங்கெடுத்து விட்டு பின்பு மீண்டும் புறப்பட்டு குமரி மாவட்டத்திற்கு சுவாமி சிலைகள் வருவது வழக்கம்.

அதுபோல இந்த ஆண்டு நவராத்திரி விழாவில் பங்கெடுத்து கொள்வதற்காக வருகின்ற 19-ம் தேதி காலை 9:15 மணிக்கு மேல் தமிழக மற்றும் கேரளா போலீசாரின் அணிவகுப்பு மரியாதையுடன் சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் புறப்படும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று இரவு சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் பத்மநாபபுரம் நீலகண்ட சுவாமி கோவிலை சென்று அடைகிறது. 20-ம் தேதி காலை 7 மணிக்கு பத்மநாபபுரம் அரண்மனையில் உட்பரிகை மாளிகை மேல் மாடியில் உள்ள பூஜை அறையில் பத்திரமாக பாதுகாக்கப்பட்டு வரும் மன்னர் மார்த்தாண்டவர்மனின் உடைவாளை கேரளா தொல்லியல் துறை மந்திரி கடனப்பள்ளி ராமச்சந்திரன் முன்னிலையில் குமரி மாவட்ட திருக்கோவில்களின் இணை ஆணையர் ஜான்சிராணி இடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து காலை 9 மணிக்கு சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன் மற்றும் முருகன் சிலைகள் பல்லக்கிலும் யானை மீது சரஸ்வதி அம்மன் சிலையும் கொண்டு செல்லப்படும் ஏராளமான பக்தர்கள் தமிழக கேரளா போலீசார் ஊர்வலமாக செல்வார்கள். அன்று இரவு குழித்துறை மகாதேவர் கோவிலை சென்றடைந்ததும் அங்கு சாமி சிலைகள் பாதுகாப்பாக பூஜை அறையில் வைக்கப்படும். பின்னர் குழித்துறையில் இருந்து 21-ம் தேதி காலை சுவாமி சிலைகள் புறப்பட்டு நெய்யாற்றின்கரை கிருஷ்ணன் கோவிலில் சாமி சிலைகள் சென்று அடைகின்றன. அப்போது சாமி சிலைகளுக்கு கேரளா அரசு அதிகாரிகள் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

தொடர்ந்து 22-ம் தேதி காலை அங்கிருந்து புறப்பட்டு அன்று இரவு திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலுக்கு ஊர்வலமாக சென்றடையும். அங்கும் தேவார கட்டு சரஸ்வதி அம்மன் கோட்டையில் உள்ள நவராத்திரி கொலு மண்டபத்தில் பூஜைகள் செய்து பூஜையில் வைப்பார்கள். சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன் செங்கோட்டை அம்மன் கோவிலுக்கும் குமாரகோவில் முருகன் ஆரியசாலையில் உள்ள சிவன் கோவிலிலும் வைத்து சிறப்பு வழிபாடுகள், பால்காவடி, அக்னி காவடி போன்றவை நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். நவராத்திரி பத்து நாட்கள் நடைபெறும். விழா முடிந்த பிறகு சாமி சிலைகள் அங்கிருந்து குமரி மாவட்டத்திற்கு பல்லக்கில் வைத்து ஊர்வலமாக கொண்டு வரப்படும்.

தேவரகட்டு சரஸ்வதி அம்மன் குமாரகோவில் முருகர் சுவாமிகளுக்கு ஆரட்டு நடைபெற்று அலங்கார தீபாரதனையுடன் அந்தந்த கோவில் கருவறைக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதுபோல சுசீந்திரம் முன்னுதித்தநங்கை அம்மனுக்கு ஆராட்டு நிகழ்ச்சியும் ஸ்ரீ சக்கரத்திற்கு சிறப்பு அபிஷேகமும் செய்யப்பட்டு அலங்கார தீபாரதனையுடன் கருவறைக்கு கொண்டு செல்லப்படும். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்டம் திருவனந்தபுரம் கோவில் நிர்வாகம் இணைந்து செய்து வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

குமரி கடற்கரை கிராமத்தில் மகளிர் சுயஉதவிக்குழுவினர் தேர்தல் விழிப்புணர்வு
பேச்சிப்பாறையில் விபத்தில் படுகாயம் அடைந்த சிறுமியும் உயிரிழப்பு
ஆரல்வாய்மொழி அருகே ஓடைக்குள் பாய்ந்த பால் லாரி; டிரைவர் உயிரிழப்பு
பள்ளியாடி கத்தி குத்து சம்பவம்: 2 வாலிபர்கள் அரிவாள்களுடன் கைது
தங்க நகை மற்றும் வெள்ளிப் பொருள்கள் திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கல்விதமிழ்நாடுதென்காசி

சேர்ந்தமரம் அரசு பள்ளி மாணவ மாணவியருக்கு தேர்வுக்கு வழிகாட்டி புத்தகங்களை ராஜா எம்எல்ஏ வழங்கினார்

November 8, 2025
21 Views
அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்த காவல்துறையினர்
கலைஞர் 102-வது பிறந்த நாளை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி பரிசளிப்பு விழா
திருவள்ளூரில் சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account