By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பள்ளிக்கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிரிசாலிஸ் ஏஐ
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பள்ளிக்கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிரிசாலிஸ் ஏஐ
சென்னை

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பள்ளிக்கல்வியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் கிரிசாலிஸ் ஏஐ

Last updated: September 12, 2025 7:10 pm
September 12, 2025
60 Views
Share
SHARE

சென்னை, செப். 12 –

கிரிசாலிஸ் ஏஐ மூலம் கல்வியை மேம்படுத்த ஆசிரியர்களுக்கான பயிற்சியை 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளில் செயல்படுத்த திட்டத்தை வடிவமைத்திருப்பதாக கிரிசாலிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சித்ராரவி செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார்.

மேலும் அவர் பேசுகையில், “திருத்தங்களிலிருந்து இணைப்புகள் வரை” என்ற தலைப்பில் நடந்த இந்நிகழ்ச்சியில், பள்ளிகள் பாரம்பரிய செயல்திறன் கண்காணிப்பிலிருந்து ஒவ்வொரு குழந்தையின் திறனையும் உண்மையிலேயே புரிந்துகொள்ளும் முழுமையான, தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் பயணங்களுக்கு மாற வேண்டிய அவசரத் தேவை குறித்து இதில் கூறப்பட்டது. கடந்த 2001-ம் ஆண்டு துவக்கப்பட்ட கிரிசாலிஸ் இந்தியாவில் 2,000க்கும் மேற்பட்ட பள்ளிகளுடன் இணைந்து பணியாற்றி வருவதோடு, சிங்கப்பூர் மற்றும் பல்வேறு ஆப்பிரிக்க நாடுகள் உட்பட 8 நாடுகளில் தனது செயல்பாடுகளை விரிவுபடுத்தி உள்ளது.

ஒவ்வொரு மாணவனின் மதிப்பீடு என்பது பெரும்பாலும் அறிக்கை அட்டைகளின் வாயிலாக சுருங்கி விடுகின்றன. அவை குழந்தையின் கற்றல் பயணத்தின் வளர்ச்சிக்கு தடையை ஏற்படுத்துகிறது. கிரிசாலிஸ் ஏஐ தவறான கருத்துக்கள், சிந்தனை செயல்முறைகள் மற்றும் உணர்ச்சி பூர்வமான வளர்ச்சியைக் கண்டறிய மதிப்பெண்களுக்கு அப்பால் செல்கிறது. இது ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் ஒவ்வொரு குழந்தையையும் முழுமையுடன் கற்பவராகவும், அறிவாற்றல், சமூக மற்றும் மெட்டா-அறிவாற்றல் பரிமாணங்களில் வளர்ச்சியடையும் திறன் கொண்டவராகவும் பார்க்க உதவுகிறது. எங்கள் குறிக்கோள் ஆசிரியர்களை மாற்றுவது அல்ல. அவர்களின் கற்பித்தல் திறமை மேம்படுத்துவதாகும். எங்களின் இந்த முயற்சியின் மூலம் ஒவ்வொரு குழந்தைக்கும் சிறப்பான எதிர்காலத்தை அமைத்துக் கொடுக்க வேண்டும் என்பதாகும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் இதிஹாசா ரசர்ச் இணை நிறுவனருமான கிருஷ்ணன் நாராயணன், ஜிங்கர் லேப்ஸ் பானு பொட்டா, ஸ்ரீ பிரகாஷ் குழுமப் பள்ளிகளின் இயக்குநர் விஜய் பிரகாஷ், ஜோஹோ ஸ்டாட் அப் குளோபல் ஹெட் குப்புலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை, இராணிமேரி கல்லூரி வளாகத்திலிருந்து
கல்லூரியின்15வது பட்டமளிப்பு விழா
சென்னையில் கைத்தறித்துறை அமைச்சர் காந்தியை ராஜா எம்எல்ஏ நேரில் சந்தித்து சங்கரன் கோவில் தொகுதி நெசவாளர்களுக்கு சீருடை உற்பத்தி திட்டத்தில் பாவுநூல், ஊடை நூல் வழங்க கோரிக்கை மனு
இந்து அதிரடிப்படை சார்பாக 1008 பிள்ளையார் சிலைகள் வீடு தோறும் வினியோகம்
பல்கலைக்கழகம் 24 வது பட்டமளிப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கப்பல் மூழ்கியதைத் தொடர்ந்து நடக்கும் பேரழிவுகளை தேசிய பேரிடராக அறிவிக்க ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்

June 2, 2025
33 Views
அரசின் சாதனைகள் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
அருள்மிகு தேவி முத்தாரம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு மாபெரும் கைப்பந்தாட்ட போட்டி
சுசீந்திரம் அருகே தாயாரிடம் சாகப்போவதாக கூறி சென்ற வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை
மருத்துவ காப்பீடு திட்டம் அடையாள அட்டை சிறப்பு முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account