By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வடபழனி காவேரி மருத்துமனையின் இலவச “நடமாடும் நுரையீரல் மருத்துவமனை” ஆரம்பம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > வடபழனி காவேரி மருத்துமனையின் இலவச “நடமாடும் நுரையீரல் மருத்துவமனை” ஆரம்பம்
சென்னை

வடபழனி காவேரி மருத்துமனையின் இலவச “நடமாடும் நுரையீரல் மருத்துவமனை” ஆரம்பம்

Last updated: September 12, 2025 6:58 pm
September 12, 2025
47 Views
Share
SHARE

சென்னை, செப். 12 –

வடபழனி காவேரி மருத்துவமனை நடமாடும் ‘நுரையீரல் மருத்துவமனை’ எனும் புதுமையான முயற்சியை அறிமுகப்படுத்துகிறது. இது நீண்டகால நுரையீரல் நோய்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து தடுப்பதற்கும், சிகிச்சை அளிப்பதற்கும் உருவாக்கப்பட்டுள்ளது. ரோட்ராக்ட் கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் மற்றும் பே ஃபோர்ஜ் நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தொடங்கப்பட்ட இந்த முயற்சி, சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு நேரடியாக மேம்பட்ட நுரையீரல் பரிசோதனை வசதிகளை எடுத்துச் செல்லும்.

மேலும் அடுத்த சில வாரங்களில், போரூர், பூந்தமல்லி, பெரம்பூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், அரக்கோணம், வேலூர், காரைக்கால், பாண்டிச்சேரி, மேற்கு மாம்பலம், அரும்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, கோயம்பேடு, வளசரவாக்கம் உள்ளிட்ட 20 சுற்றுவட்டாரப் பகுதிகளை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த முயற்சி செப்டம்பர் 2025 இறுதிக்குள் 35,000 – க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த துவக்க விழாவில் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்ட நடிகர் தம்பி ராமையா பேசும்போது: “வடபழனி காவேரி மருத்துவமனை இதுபோன்ற பாராட்டக்கூடிய சிறப்பு மிக்க முயற்சியை கண்டு நான் மகிழ்ச்சியடைகிறேன். இதுபோன்ற முன்னெடுப்புகள் நோய்களை குணப்படுத்துவது மட்டுமல்ல, குடும்பங்களை ஆரோக்கியமாகவும் நம்பிக்கையுடன் வாழ்வதற்கும் உதவும்” என்று கூறினார்.

“ஆஸ்துமா, சிஓபிடி மற்றும் நுரையீரல் நோய் போன்ற சுவாச பிரச்சினைகள பெரும்பாலும் ஆரம்பத்திலேயே கண்டறியப்படாமல் இருந்து விடுகின்றனர்.
தொடக்கத்திலேயே குறிப்பறிந்து சிகிச்சை பெற்றால் பல உயிர்கள் காப்பாற்றபடும்.
அதேபோல, வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் மற்றும் குடும்பங்களின் பொருளாதாரச் சுமையையும் குறைக்கும்” என்று வடபழனி காவேரி மருத்துவமனையின் முதுநிலை ஆலோசகர் நுரையீரல் நிபுணர் டாக்டர் செல்வி கூறினார்.

காவேரி குழும மருத்துவமனைகளின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது: “காவேரி மருத்துவமனையைப் பொறுத்தவரை தரமான மருத்துவ சேவை அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள். காவேரி மூச்சுப் பரிசோதனை – நடமாடும் நுரையீரல் மருத்துவமனை, நீண்டகால நுரையீரல் நோய்களால் தவிர்க்கக்கூடிய மரணங்களை குறைக்க உதவுகிறது என்பதே ஒரு முன்னேற்றத்துக்கு முதல் படியாகும்” என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா
ஆளுமைத் திறனை வளர்த்து கொள்ள வேண்டும்
சென்னை போரூரில்ராம்ராஜ் காட்டன் ஷோரூம் திறப்பு விழா
ஸ்ரீ செல்லியம்மன் திருக்கோயில் திருக்குடமுழுக்கு
ஒன்றிய அரசை கண்டித்து ஆர்பாட்டம்.
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கொல்கத்தா பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை

August 18, 2024
80 Views
விவசாயிகளுக்கு வேளாண் கருவிகள், தூர்வாரும் பணிகள்
141 அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு
சென்னை நந்தனம் அரசு கலைக்கல்லூரியில் “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சி
மலேசியாவில் சிலம்பம் பயிற்சி பட்டறை நிகழ்ச்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account