By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரி

விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்கம் ஆர்ப்பாட்டம்

Last updated: September 11, 2025 6:30 pm
September 11, 2025
48 Views
Share
SHARE

களியக்காவிளை, செப். 11 –

கன்னியாகுமரி மாவட்டம், பளுகல் பகுதியில் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்தவர்களை கைது செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் மற்றும் மாவட்ட தென்னை விவசாயிகள் சங்கம் சார்பில் குழித்துறையில் உள்ள விளவங்கோடு வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்துக்கு தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் வின்சென்ட் தலைமை வகித்தார். அமைப்பின் நிர்வாகிகள் ஹென்றி, அனூப், விஜயேந்திரன், வினோத், சுரேஷ், வின்சென்ட் ராஜ், மோகன்குமார், மதன்லால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தென்னை விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் முருகேசன் போராட்டத்தை துவக்கி வைத்தார். தமிழ்நாடு விவசாய சங்க மாவட்ட செயலர் போராட்டத்தை விளக்கிப் பேசினார். விவசாய சங்க மாவட்ட தலைவர் சேகர் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்துப் பேசினார். அமைப்பின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதில் பளுகல் பகுதியில் செயல்பட்டு வந்த கலப்பட தேங்காய் எண்ணெய் ஆலையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்த நிலையில் தேங்காய் எண்ணெய் ஆலை உரிமையாளர்கள் மீது உணவு கலப்பட தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து கைது செய்ய வலியுறுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மயிலாடி ரிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
விசிக தலைவர் பிறந்த தின விழா; 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம்
தோவாளை சி.எஸ்.ஐ இன்ஜினியரிங் கல்லூரியில் கிறிஸ்துமஸ் விழா
செண்பகவல்லி அம்மன் கோவில் திருவிழா
அதிமுக 53 வது ஆண்டு துவக்க விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்த கோவிலை புனரமை

April 27, 2025
41 Views
வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலிசார் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் ஆணையாளரிடம் புகார் மனு
பண்டித் ஜவஹர்லால் நேரு அவர்களின் நினைவு நாள் அனுசரிப்பு
கொல்லங்கோடு அருகே மின்சாரம் தாக்கி பெயிண்டர் சாவு
வாகன விபத்தில் காயம் அடைந்தவர் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account