By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: முதல்வர் ஸ்டாலின் வருகை; கலைகட்டும் கிருஷ்ணகிரி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > முதல்வர் ஸ்டாலின் வருகை; கலைகட்டும் கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி

முதல்வர் ஸ்டாலின் வருகை; கலைகட்டும் கிருஷ்ணகிரி

Last updated: September 10, 2025 5:08 pm
September 10, 2025
31 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, செப். 10 –

கிருஷ்ணகிரி மாவட்டதில் 11 மற்றும் 12 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி கிருஷ்ணகிரி மாவட்டம் விழாக்கோலம் பூண்டுள்ள ஓசூர், கிருஷ்ணகிரி நகரம். கிருஷ்ணகிரி மாவட்டதில் இரண்டு நாள் சுற்றுப்பயணமாக வரும் தமிழ்நாடு முதலமைச்சர்.

கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை கல்லூரி மைதானத்தில் பல்வேறு நல திட்டங்கள் பொதுமக்களுக்கு வழங்கும் விழா மற்றும் குருபரபள்ளி சிப்காட் டெல்டா நிறுவனத்தின் இரண்டாவது யூனிட் துவக்கி வைக்க வருகை தரும் முதலமைச்சர் கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி முதல் காந்திநகர் மாவட்ட செயலாளர் மதியழகன் இல்லம் வரை ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்க உள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி கடந்த பத்து நாட்களாக முகாமிட்டு ஏற்பாடுகளை செய்து வருகிறார். கிருஷ்ணகிரியில் மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக மாவட்ட செயலாளர் மதியழகன் ஏற்பாடுகளை தீவிரமாக செய்துவருகின்றனர்.

திமுக மாவட்ட செயலாளர் மதியழகன் 5 லட்சம் தொண்டர்களை திரட்ட வேண்டும் என தீவிரமான வேலையை செய்து வருகிறார். மாவட்ட நிர்வாகமும் கிருஷ்ணகிரியை அழகுபடுத்தி வருகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை கிருஷ்ணகிரி மாவட்டதில் பல்வேறு தொழில் துறை, தொழில்கள், வேலைவாய்ப்பு பெருகும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

விளம்பரம்

You Might Also Like

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், காட்டிநாயக்கனப்பள்ளி
புதிய பேருந்து நிலையத்தில் எச்.ஐ.வி./எய்ட்ஸ்
பர்கூர் தொகுதியில் மாற்றுக் கட்சியினர் தே. மதியழகன் எம்எல்ஏ தலைமையில் திமுகவில் இணைந்தனர்
IV Group-IVக்கான எழுத்து தேர்வு மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வை
கல்லாவி காவல் நிலையத்திற்கு கேமராக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கிரஷர் ஜல்லி உற்பத்தியாளர்கள் சங்க தலைவர்

April 18, 2025
37 Views
அரசு பஸ்கள் சிறை பிடிப்பு போக்குவரத்து பாதிப்பு
குளச்சல் அருகே மாமனாரை தாக்கிய மருமகன் மீது வழக்கு
காப்புக்காட்டில் தொல்காப்பியர் அறக்கட்டளை கூட்டம்
வீட்டில் கட்டிய ஆட்டை திருடிய மர்ம நபர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account