By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் சங்கம் நான்காவது ஆண்டு பொதுக்குழு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் சங்கம் நான்காவது ஆண்டு பொதுக்குழு
கோயம்புத்தூர்

தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் சங்கம் நான்காவது ஆண்டு பொதுக்குழு

Last updated: September 8, 2025 11:56 am
September 8, 2025
36 Views
Share
SHARE

கோவை, செப். 08 –

கோவை மாவட்டம் ஹோப் காலேஜ் மணி மஹால் தனியார் மண்டபத்தில் தமிழ்நாடு இளம் மழலையர் பள்ளிகள் சங்கம் நான்காவது ஆண்டு பொதுக்குழு மற்றும் கோவை மாவட்ட இளம் மழலையர் பள்ளிகளின் உரிமையாளர் சங்கம் 9-ம் ஆண்டு பொதுக்குழு தலைவர் கௌதமன் தலைமையில் நடைபெற்றது. 18 மாவட்டங்களில் இருந்தும் பொறுப்பாளர்களும், உறுப்பினர்களும் வருகை தந்திருந்தனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து 250 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இது குறித்து அவர்கள் கூறுகையில் முன்பருவ கல்வி தொடர்பாக கல்வி கொள்கையில் எதுவும் சொல்லப்படவில்லை. சுமார் பத்து லட்சம் குழந்தைகள் பத்தாம் வகுப்பு பொது தேர்வு எழுதும் நிலையில் சுமார் 4 லட்சத்திற்கும் குறைவான குழந்தைகளே முன்பருவ கல்வியை பெறுகின்றனர்.

ஒன்றாம் வகுப்பில் குழந்தையை சேர்க்கும் வயது 5 என நிர்ணயித்திருப்பது அறிவியலுக்கு எதிரானது. முன்பருவக் கல்வி பெரும்பாலும் தனியார் பள்ளிகளே கற்றுக் கொடுக்கிறது. அரசானது அடுத்தடுத்து கடுமையான சட்டங்களை அறிவித்து பள்ளிகளை மூட முற்படுகிறது.

முன்பருவக் கல்வி முறை, பெண்கள் உரிமை, பள்ளிகளால் பெண்கள் வேலைக்கு போகும் நிலை அதிகரித்துள்ளது இதையெல்லாம் மனதில் கொள்ள வேண்டும். இந்தத் துறையில் லஞ்சம் தலை விரித்து ஆடுகிறது. இதை மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயமாக பார்க்கிறோம்.

கல்வித்துறை அதிகாரிகளிடையே லஞ்சம் புழங்குவது மிகவும் வருத்தப்படக்கூடிய விஷயமாக இருப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்த கூட்டத்தில் கோவை இளம் மழலையர் பள்ளிகளின் உரிமையாளர் சங்க தலைவர் K. கௌதமன், செயலாளர் G. ஜெரோம், பொருளாளர் K. முகேஷ் மற்றும் குமுதா காந்தி, கீதாஞ்சலி, லதா, ராமதாஸ், ஜெயகுமார், ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கோவை தெற்கு காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!!!!!
கோவை திமுக சார்பில் ரூபாய் 75 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை
ஜே.பி.கேட்டரிங் வழங்கும் 2026 புத்தாண்டு கொண்டாட்டம்
தூய்மைப்பணியில் நாட்டு நலப்பணித்திட்டம்
கோவையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாரத்தான்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தேனிமாநிலம்மாவட்டம்

இரட்டை வேடம் போடுகிறார் முதலமைச்சர் ஸ்டாலின்

March 4, 2025
39 Views
கலசலிங்கம் பல்கலை2, நாள் கலை விழா
இடுகாட்டிற்கு செல்ல பாதை இல்லை; குளுமை விளை கிராம மக்கள் தவிப்பு; நடவடிக்கை எடுக்க ஆட்சியரிடம் மனு
இரணியல் அருகே சூப்பர் மார்க்கெட் பெண் ஊழியர் மர்ம சாவு; உடலை வாங்க மறுத்து போராட்டம்
கோரிக்கை யை ஏற்று பேருந்து வசதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account