By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருப்பூரில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நபி புகழ்பாடும் பேரணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பூர் > திருப்பூரில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நபி புகழ்பாடும் பேரணி
திருப்பூர்

திருப்பூரில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு நபி புகழ்பாடும் பேரணி

Last updated: September 6, 2025 7:55 pm
September 6, 2025
39 Views
Share
SHARE

திருப்பூர், செப்டம்பர் 06 –

திருப்பூரில் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான இஸ்லாமிய குழந்தைகள் கலந்து கொண்ட நபி புகழ்பாடும் பேரணி. அனைத்து சமுதாய மக்களும் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை. குழந்தைகள் சமாதான புறாவை பறக்கவிட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

இஸ்லாமியர்களின் இறை தூதர் நபிகள் நாயகத்தின் பிறந்தநாளை இஸ்லாமியர்கள் மிலாடி நபி விழாவாக கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் திருப்பூரில் மீலாது கமிட்டியின் சார்பில் நபி புகழ் பாடும் பேரணி நடைபெற்றது. இந்த பேரணியை ஜமாத்துல் உலமா திருப்பூர் மாவட்ட செயலாளர் அபுல் காசிம் பாகவி ஹஜ்ரத் நாட்டுமக்கள் ஒற்றுமையுடன் வாழ சிறப்பு பிரார்த்தனை செய்தும், தொழில் அதிபர் அஜீம் கொடி அசைத்ததும் துவக்கி வைத்து பெரிய பள்ளிவாசலின் தலைவர் சிராஜுதீன் சமாதான புறாவை பறக்கவிட்டு பேரணியை துவக்கி வைத்தனர்.

பேரணியில் திருப்பூர் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான சிறுவர், சிறுமியர்கள் புத்தாடை அணிந்து முக்கிய வீதிகளின் ஊர்வலமாக சென்றனர். பேரணியில் கலந்து கொண்ட சிறுவர், சிறுமியர்கள் அனைத்து மதத்தினரும் சமத்துவத்தை பேண வேண்டும், அமைதியை காக்க வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பி கொண்டு ஊர்வலமாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் மீலாது கமிட்டியின் தலைவர் சையது மன்சூர், இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தள்ளுவண்டி கடைகளுக்கு உணவு பாதுகாப்பு உரிமம்
அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி!!
மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் லாபம் எனக்கூறி ரூ.46.84 லட்சம் மோசடி
செவிலியர்களுக்கு மருத்துவ உபகரணங்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

இதயம் காப்போம் பேருந்து திட்டத்தின் மாபெரும் இலவச இருதய பரிசோதனை முகாம்

August 18, 2025
48 Views
ஒருங்கிணைந்த சமுதாய வளைகாப்பு விழா
சிப்காட் தொழில் பூங்கா அமையும் இடத்தை ஆய்வு செய்ய வருகை தரும் அமைச்சர் டிஆர்பி ராஜாவுக்கு குருக்கள் பட்டியில் சிறப்பான வரவேற்பு; ராஜா எம்எல்ஏ அறிக்கை
188 வது வட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம்
திருவண்ணாமலையில் திருவூடல் முடிந்து அண்ணாமலையார் கிரிவலம்: ஸ்ரீ கெளதம மகரிஷி கோயிலில் சிறப்பு பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account