By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டெப்போக்களில் ஆயுத பூஜை விழா நடத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > டெப்போக்களில் ஆயுத பூஜை விழா நடத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
கனஂனியாகுமரி

டெப்போக்களில் ஆயுத பூஜை விழா நடத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: September 5, 2025 5:51 pm
September 5, 2025
54 Views
Share
SHARE

களியக்காவிளை, செப். 5 –

அரசு போக்குவரத்துக் கழகம் குழித்துறை பணிமனை உள்ளிட்ட டெப்போக்களில் ஆயுத பூஜை விழா நடத்த வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் படந்தாலு முடு டெப்போ முன்பு இன்று நடந்தது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து சழகம் சார்பில் இயங்கும் டெப்போக்களில் ஆயுத கூடங்களில் சுமார் 60 ஆண்டு காலமாக ஆயுத பூஜை விழா நடத்தப்பட்டு வருகிறது. இந்த விழா ஒவ்வொரு தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும் ரூபாயில் ஆயுத பூஜை விழா நடத்தப்படுகிறது.

இந்த விழா இவ்வாண்டு நடத்தப்படுவதற்கான ஆயத்த பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. ஆகவே ஆயுத பூஜை விழா நடத்தப்படுவது இல்லை என்பது தெழிவாக தெரிகிறது. ஆண்டாண்டு காலம் நடத்தப்படும் இந்த விழா இவ்வாண்டும் வழக்கப்போல் நடத்த வலியுறுத்தி பி.எம்.எஸ். சார்பில் இன்று படந்தாலுமுடு டெப்போ முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பி.எம்.எஸ் குழித்துறை பணிமனை தலைவர் ஜெகனாதராஜ் தலைமை வகித்தார். வரதராஜ், ஜெஸ்டின் அருள் முன்னிலை வகித்தனர். சுப்பிரமணிய சிவா வரவேற்றார். பி.எம்.எஸ்-ன் மாவட்ட தலைவர் ஜெயபால், மாவட்ட அமைப்பாளர் நடேசன், மாவட்ட பொருளாளர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் பேசினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பி.எம்.எஸ்-ன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ராஜேஷ் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

குமரி மாவட்ட போக்குவரத்து போலீசாருக்கு குளிரூட்டும் கண் கண்ணாடிகள் மற்றும் பாதுகாப்பு கையுறைகள்: காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் வழங்கினார்
அதிக ஆசையால் ஏமாற்றப்பட்டஆட்டோ டிரைவர்
மீனவர் குறைத்தீர்க்கும் நாள் கூட்டம்
பள்ளத்தில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
நாகர்கோவிலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்த பயிற்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருச்சி

தவெகவில் இணைந்த திருச்சி அமமுக நிர்வாகி

May 19, 2026
11 Views
சாலையில் குறுக்கே வந்த நபர் , தலைகிழாக கவிழ்ந்த கார்
தருமபுரி மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 93.94% மாணவர்கள் தேர்ச்சி
மங்கலம் ஊராட்சியில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் -உயர்மின் கோபுர விளக்குகள் திறப்பு விழா!!
நாகர்கோவிலில் பரபரப்பு – பூட்டிய வீடு குபு குபு கரும் புகை பதறிய பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account