By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வ.உ.சி.யின் 88 வது குரு பூஜை விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வ.உ.சி.யின் 88 வது குரு பூஜை விழா
மாவட்டம்

வ.உ.சி.யின் 88 வது குரு பூஜை விழா

Last updated: November 19, 2024 10:10 am
November 19, 2024
151 Views
Share
SHARE

பரமக்குடி,நவ.19 : பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகாசபையின் சார்பில் செக்கிழுத்த செம்மல் சுதந்திரப் போராட்ட தியாகி கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரத்தின் 88 வது நினைவு நாள் குருபூஜை நாளாக அனுசரிக்கப்பட்டது.

விழாவில் அனைத்து வெள்ளாளர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன், துணைத் தலைவர் முருகேசன்,மில்கா செந்தில், செயலாளர் பாஸ்கரன், இணை செயலாளர் குமரேசன், துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் சவரிமுத்து ஆகியோர் தலைமை வகித்தனர்.தொடர்ந்து காட்டுப்பரமக்குடியில் அமைந்துள்ள வ.உ.சி.யின் முழு உருவ வெங்கல சிலைக்கு சபையில் சார்யின் சார்பில் நிறுவனர் கார்த்திகேயன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.குரு. சுப்பிரமணியன், முனியாண்டி, மகேஸ்வரன், ராமநாதன்,கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகி கோவிந்தராஜா நன்றி கூறினார்.

 

 

 பட விளக்கம் 

 வ உ சி யின் 88 வது பிறந்த நாளையொட்டி  அனைத்து வெள்ளாளர் சபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

 

 

 

 

பரமக்குடியில்  வ.உ.சி.யின் 88 வது குரு பூஜை விழா.

 

பரமக்குடி,நவ.20 : பரமக்குடியில்  சுதந்திரப் போராட்ட வீரர் வ உ சி யின்  88 வது நினைவு நாள் குருபூஜை விழாவாக கொண்டாடப்பட்டது.

 

பரமக்குடியில் அனைத்து வெள்ளாளர் மகாசபையின் சார்பில்  சுதந்திரப் போராட்ட தியாகி, கப்பலோட்டிய தமிழன் வ.உ. சிதம்பரத்தின் 88 வது நினைவு நாள் குருபூஜை நாளாக அனுசரிக்கப்பட்டது.

விழாவில் அனைத்து வெள்ளாளர் சபையின் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் முருகேசன்,மில்கா செந்தில், செயலாளர் பாஸ்கரன், இணை செயலாளர் குமரேசன், துணைச் செயலாளர் ராமகிருஷ்ணன், பொருளாளர் சவரிமுத்து ஆகியோர் முன்னிலையில், காட்டுப்பரமக்குடியில் உள்ள வ.உ.சி.யின் முழு உருவ வெங்கல சிலைக்கு சபையின் நிறுவனர் கார்த்திகேயன்  மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனைத் தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலத்தட்டு உதவிகள் வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக அதிமுக காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில்,. சுப்பிரமணியன், முனியாண்டி, மகேஸ்வரன், ராமநாதன்,கேசவன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிர்வாகி கோவிந்தராஜா நன்றி கூறினார்.

 

 

 பட விளக்கம் 

 வ உ சி யின் 88 வது நினைவு  நாளையொட்டி  அனைத்து வெள்ளாளர் சபை சார்பாக மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

ஸ்டாலினுக்கு பயம் வந்து விட்டது; பொது மக்களிடையே எடப்பாடி பழனிசாமி பேச்சு
குமரியில் தேர்தல் பணியாளர்கள், அரசு துறையினர் தபால் வாக்கு பதிவு ஏப்.17 ல் தொடக்கம்
சிஆர்பிஎப் வீரரிடம் ரூ.16 லட்சம் மோசடி 3 பேர்
பெருந்தலைவர் காமராஜரின் 124வது பிறந்தநாளில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவ, மாணவிகளின் கல்விக் கட்டணத்தை ஏற்று செலுத்திய குமரி (கி) மாவட்ட தமிழக வெற்றிக் கழகம்
விவசாய சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

ராணுவ வீரர்களுக்கு மலர் அஞ்சலி

December 18, 2024
70 Views
தேசிய தேக்வாண்டோ போட்டியில் சாதனை படைத்த மாணவர்களுக்கு சின்னாளப்பட்டி ராஜன்உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா
திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
கொங்கு வியாபாரிகள் நல சங்கம் நிர்வாகிகள் அறிமுக ஆலோசனை கூட்டம்
டாக்டர் கலாம் பசுமை அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account